குலசாமி தமிழ் திரைப்பட விமர்சனம்

குலசாமி கதை கிராமத்தில் வசித்து வரும் கதையின் நாயகன் விமல் அவரின் தங்கையின் டாக்டர் படிப்புக்காக , தங்கையை அழைத்துக்கொண்டு நகரத்திற்கு வருகிறார் , அவரின் தங்கையையும் நன்றாக படிக்க வைக்கிறார், விமலின் தங்கைக்கு ஒருசிலர் பாலியல் தொல்லை கொடுக்கின்றனர், கடைசியில் அவர் இறந்துவிடுகிறார். விமலின் தங்கைக்கு நடந்தது போல், இன்னும் ஒருசில பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பவர்களை விமல் தேடிப்போய் கொள்கிறார், இது ஒருபுறம் இருக்க மறு புறம் போலீஸ் இந்த கொலைகளை செய்வது யார்…

Read More

“குலசாமி” திரைப்படம் மே 5 முதல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது !!

MIK Productions தயாரிப்பில்,விமல் , தான்யா ஹோப் நடிப்பில், குட்டிப்புலி சரவண சக்தி இயக்கத்தில் , மக்கள் செல்வன் விஜய்சேதுபதி வசனம் எழுதியுள்ள திரைப்படம் ‘குலசாமி’. “ சஞ்சித் சிவா ஸ்டுடியோஸ் மூலம் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டது. மேலே கூறப்பட்ட தேதியில் உங்கள் அனைவரையும் திரையரங்குகளில் சந்திக்க நாங்கள் தயாராக இருந்தபோதிலும், தற்போதைய சூழ்நிலை படத்தை உலகம் முழுவதும் வெளியிடுவதற்கு சாதகமாக இல்லை. எனவே, எங்களின் “குலசாமி” திரைப்படத்தின்…

Read More

ம.பொ.சி. அவர்களின் படமல்ல ஆனால், அவரைப் போற்றக்கூடிய படமாக இருக்கும் – இயக்குனர் போஸ் வெங்கட்

இயக்குனர் போஸ் வெங்கட் பேசும்போது, பெரும்பாலும் ஒரு திரைப்படத்தின் பூஜை சென்னையில் தான் நடைபெறும். ஆனால், அறந்தாங்கி என்னுடைய பிறந்த இடம், இங்கு பூஜை நடைபெற்றதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். எனது சிறுவயது கனவு நிறைவேறியதற்கு சட்டத்துறை அமைச்சர் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் இருவருக்கும் நன்றி.. அடுத்து, என் கதையைக் கேட்டு ஒப்புக் கொண்ட என்னுடைய கதாநாயகன், என்னுடைய மாப்பிள்ளை விமலுக்கு நன்றி.கன்னிமாடத்தில் என்னுடன் பணியாற்றிய கதாநாயகி சாயா தேவி இப்படத்தில் நடிக்கிறார்.பருத்தி வீரன்…

Read More