சூப்பர் ஸ்டாரை சந்தித்த இளையராஜா!!! ஏன் தெரியுமா

இசைஞானி இளையராஜா ரிகர்சலுக்கு வந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்கைதட்டி பாடல்களை ரசித்தார் சென்னை போயஸ்கார்டன் வீட்டில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை, இசைஞானி இளையராஜா இன்று காலை சந்தித்தார். இருவரும் நீண்ட நேரம் மனம் விட்டு பேசினர். அப்போது இளையராஜா விடைபெறும்போது , ‘சாமி ஏதாவது வேலை இருக்குதா’ என்று ரஜினிகாந்த் விசாரிக்க, ‘‘என் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 2ம் தேதி கோவையில் நடக்கும் இசை நிகழ்ச்சிக்காக ரிகர்சல் நடந்துகொண்டிருக்கிறது. அங்கே செல்கிறேன்’ என இளையராஜா கூறியுள்ளார். ‘‘அப்படியா..நானும் அங்கே வருகிறேன்’’…

Read More

#Thalaivar168

ரஜினிகாந்த் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், தனது அடுத்த படத்துக்கான கதைகளை கேட்டு வந்த ரஜினிகாந்த், இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் லதா ரஜினிகாந்தின் ஆஸ்ரம் பள்ளி விழாவில் இயக்குநர் சிவா கலந்து கொண்டுள்ளார். மேலும் ரஜினிகாந்தின் 167வது படத்தை சிவா இயக்க இருப்பது உறுதி என்று ரஜினியின் தீவிர ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். Subscribe to our Youtube…

Read More