பிரின்ஸ் தமிழ் திரைப்பட விமர்சனம்

ப்ரின்ஸ் கதை தேவரக்கோட்டை என்கிற ஊரில் ஜாதி , மதம் , என எதையும் பார்க்காத ஒரு பெரிய மனுஷனின் மகன் தான் அன்பு இவர் ஒரு பள்ளியில் சமுக அறிவியல் பாடம் எடுக்கும் ஆசிரியராக வேலை செய்கிறார் , அப்போது அந்த ஊருக்கு ஜெசிகா அவரின் அப்பாவுடன் வருகிறர் எதற்காக என்றால் அந்த ஊரில் உள்ள அவர்களின் இடத்தை விற்பதற்காக , ஜெசிகா அன்பு வேலை செய்யும் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக வேலைக்கு சேர்கிறார் பிறகு…

Read More