‘மாவீரன்’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

சாந்தி டாக்கீஸ், அருண் விஸ்வா தயாரிப்பில் மடோனா அஸ்வின் இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், அதிதி உள்ளிட்டப் பலர் நடித்திருக்ககூடிய ‘மாவீரன்’ திரைப்படம் ஜூலை 14-ம் தேதி வெளியானது. இந்த நிலையில் இதன் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில் முதலில் அருவி மதன் பேசியதாவது, “படத்தின் வெற்றிக்குக் காரணமாக இருந்த பத்திரிகை நண்பர்கள், இயக்குநர், தயாரிப்பாளர், எஸ்.கே.சார் படக்குழு என அனைவருக்கும் நன்றி”. நடிகர் திலீபன் பேசியதாவது, “படத்தின் வெற்றிக்காக அனைவருக்கும் நன்றி. சிவா சார்…

Read More