யாதும் ஊரே யாவரும் கேளிர் தமிழ் திரைப்பட விமர்சனம்

யாதும் ஊரே யாவரும் கேளிர் கதை கதையின் நாயகன் புனிதன் ( விஜய் சேதுபதி ), இலங்கையில் நடந்த போரில் ஒரு பாதரியரால் காப்பாற்றப்பட்டு , சில நாட்கள் அவருடன் இருக்கிறார், இசை மீது அதிக ஆர்வம் கொண்ட புனிதன் லண்டன் சென்று இசையை கற்க விரும்புகிறார் , ஆனால் குடியுரிமை இல்லாத காரணத்தால் இவர் தமிழ் நாட்டிற்கு அகதியாக வருகிறார். அப்படி இவர் அகதியாக வந்த பிறகு பல துன்பங்களை சந்திக்கிறார் , அப்போது இவருக்கு…

Read More

சிங்கள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் தமிழ் திரைப்பட விமர்சனம்

சிங்கள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் கதை கதையின் ஆரம்பத்தில் விஞ்ஞானியாக இருக்கும் ஷாரா ஒரு மொபைலை கண்டுபிடிக்கிறார், அந்த மொபைலுக்கு சிம்ரன் என்ற பேரையும் வைக்கிறார் , இந்த சிம்ரனின் சிறப்பு அம்சம் என்னவென்றால் AI என்கிற புதிய தொழில்நுட்பம் கொண்ட மொபைல் ஆகும். இந்த சிம்ரன் மொபைல் ஷாரா- விடம் இருந்து தொலைந்துவிடுகிறது. அப்படி தொலைந்துபோன சிம்ரன் மொபைல் டெலிவரி பாயாக வேலை செய்யும் கதையின் நாயகன் ஷங்கருக்கு கிடைக்கிறது, அப்படி ஷங்கருக்கு சிம்ரன் கிடைத்ததும்…

Read More