எம்.எஸ். மன்சூர் வழங்கும் ‘சிரோ’ திரைப்படம் ரசிகர்களுக்கு ஃபேண்டஸி விருந்து கொடுக்கத் தயாராக உள்ளது!

மில்லியன் ஸ்டுடியோஸின் எம்.எஸ். மன்சூர், தமிழ்த் திரையுலகில் திரைப்பட ஆர்வலர்களுக்கு இதுவரை இல்லாத சினிமா அனுபவத்துடன் நல்ல தரமான படங்களை உருவாக்க வேண்டும் என்ற தீவிர விருப்பத்துடன் தனது தயாரிப்பு பயணத்தைத் தொடங்கியுள்ளார். இதன் முதல் தயாரிப்பாக சத்யராஜ் கதாநாயகனாக நடிக்கும் ‘வெப்பன்’ திரைப்படம் சரியான மேக்கிங் மற்றும் முன்னேற்றத்துடன் ரசிகர்கள் மத்தியில் நல்ல கவனத்தைப் பெற்று வருகிறது. இதற்கிடையில், தயாரிப்பு நிறுவனம் தனது இரண்டாவது தயாரிப்பான ‘சிரோ’வைத் தொடங்குவதில் மகிழ்ச்சியடைகிறது. இது ஒரு தனித்துவமான கதையுடன்…

Read More