பீட்சா 3 தமிழ் திரைப்பட விமர்சனம்

பீட்சா 3 கதை கதையின் நாயகன் நலன் ஒரு Restaurant நடத்தி வருகிறார். இவர் ஒரு பெண்ணை காதலிக்கிறார், காதலியின் அண்ணன் போலீசுக்கும் இவருக்கும் ஒரு பிரச்சனை இருக்கிறது. இந்த சூழ்நிலையில் யாரோ ஒருவர் Restaurant கு வந்து ஒரு அமானுசிய பொம்மையை விட்டுவிட்டு செல்கின்றனர். சில நாட்கள் கழித்து அந்த Restaurant ல் நலனுக்கு அமானுசியமான விஷயங்கள் நடக்கிறது. Read Also: DD Returns Movie Review நலம் யார்யாரையெல்லாம் பார்த்து பேசுகிறாரே. அவர்கள் அனைவரும்…

Read More