டெவில்’ படத்தில் சம்யுக்தா நடிக்கும் நிஷாதா கதாபாத்திரத்தின் , ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது

நடிகர் நந்தமுரி கல்யாண் ராம் தனித்துவமான திரைக்கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவர். தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றுள்ளார். தற்போது அவர் மற்றுமொரு சுவாரஸ்யமான திரைக்கதையுடன் ரசிகர்களை மகிழ்விக்கவுள்ளார். கதாநாயகனின் மூர்க்கத்தனத்தைக் குறிக்கும் வகையில் இப்படத்திற்கு டெவில் எனப் பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இது பிரிட்டிஷ் சீக்ரெட் ஏஜென்ட் என்ற டேக்லைனுடன் வருவது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம்…

Read More

விரூபாக்ஷா தமிழ் திரைப்பட விமர்சனம்

விரூபாக்ஷா கதை 1979: ருத்ர வனம் என்கிற கிராமத்தில் வெங்கடாஜலபதி என்பவர் பில்லி சூனியம் வைப்பவராக இருக்கிறார் , அந்த சமயத்தில் ஊரில் சில குழந்தைகள் இறந்துவிடுகின்றனர், அதற்கு வெங்கடாஜலபதி தான் காரணமாக இருக்க முடியும் என்று நினைத்த மக்கள் அவரையும் , அவரின் மனைவியையும் மரத்தில் கட்டி உயிரோடு கொளுத்திவிடுகின்றனர், அப்போது அவரின் மனைவி இந்த ஊரில் உள்ள அனைவரும் இறந்துவிடுவார்கள் என சாபம் கொடுக்கிறார். 12 வருடத்திற்கு பிறகு கதையின் நாயகன் சூர்யா தனது…

Read More

”வாத்தி” விநியோக உரிமை வதந்தியும்… உண்மையும்

தனுஷ் நடிப்பில் வெளிவந்த ” திருச்சிற்றம்பலம் ” திரைப்படம் தமிழகம் முழுவதும் வசூலில் புதிய சாதனையை நிகழ்த்தியது. கலைப்புலி தாணு தயாரிப்பில் வெளிவந்த ” நானே வருவேன் ” திரைப்படம் தரமான படம் என்ற பெயரை எடுத்த போதிலும், பொன்னியின் செல்வனின் தேவராளனின் ஆட்டத்திற்கு முன் சரணடைய நேர்ந்தது. இருப்பினும் அந்த படம் தமிழகம் முழுவதும் 13 கோடி வசூல் செய்தது. இதுவும் ஒரு சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக வெளிவர இருக்கும் படம்…

Read More
வாத்தி திரைப்படம் டிசம்பர் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியீடு,Dhanush, dhanush movie update, Dhanush Vaathi Release Date Update, GV Prakash Kumar, latest tamil movie releases, latest tamil movie updates, latest tamil movies 2022, naane varuven official trailer, Samyuktha Menon, sir movie update, vaathi, vaathi dhanush, vaathi dhanush movie update, Vaathi Movie Release Update, vaathi movie update, vaathi official release date update, vaathi official teaser, vaathi official update, vaathi release date, Vaathi Release Date Announced,Sir Movie Release Date Announced Officially,Dhanush’s Latest Movies, Dhanush’s Upcoming Movie,Sir Latest Update,Sir Tamil Movie New Update,Actor Dhanush,Sir Movie Latest News And Updates, Thamizhpadam, Kollywood Latest, Tamil Film News 2022, Kollywood Movie Updates, Latest Tamil Movies News,

வாத்தி திரைப்படம் டிசம்பர் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியீடு

பிரபல தயாரிப்பாளரான ‘சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ சூர்யதேவர நாக வம்சி, ‘ ஃபார்ச்சூன் 4 சினிமாஸ்’ சாய் சௌஜன்யாவுடன் இணைந்து வாத்தி திரைப்படத்தை தயாரிக்க உள்ளார். தெலுங்கு மற்றும் தமிழில் வெளியாக உள்ள இந்தப் படத்தில் தேசிய விருது நாயகன் தனுஷ் நடித்துள்ளார். ஸ்ரீகரா ஸ்டுடியோஸ் படத்தை வழங்குகின்றனர். வெங்கி அட்லுரி எழுத்தாளர் மற்றும் இயக்குனராக பணியாற்றுகிறார். சம்யுக்தா மேனன் முன்னணி கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள், படத்தின் வெளியீட்டு நாளை இன்று அறிவித்திருந்தனர். மேலும் டிசம்பர்…

Read More

பிரித்விராஜ் நடிப்பில் மாஸ் ஆக்சன் படமாக வெளியாகும் ‘கடுவா’

‘கடுவா’. இந்த படத்தை பிரித்விராஜ் புரடக்சன்ஸ் சார்பில் சுப்ரியா மேனன் மற்றும் இணை தயாரிப்பாளராக மேஜிக் பிரேம்ஸ் லிஸ்டின் ஸ்டீபன் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். விவேக் ஓபராய் சம்யுக்தா மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜினு ஆபிரகாம் கதை திரைக்கதை மற்றும் வசனம் எழுதி உள்ளார். வரும் ஜூலை 7 ஆம் தேதி இந்த படம் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் வெளியாக இருக்கிறது. இதை முன்னிட்டு சென்னையில் இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி மற்றும்…

Read More