தளபதி 66-ல் மகேஷ் பாபுவா ?

பீஸ்ட் படத்தை தளபதி விஜய் தற்போது நடித்து கொண்டிருக்கும் படம் தான் தளபதி 66…

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 66 திரைப்படத்தில் , மகேஷ் பாபு கௌரவ வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் தற்போது வெளியாகி உள்ளது ! மகேஷ் பாபுவை வம்சி அணுகியதாகவும் , நண்பனின் கோரிக்கையை தவிர்க்க முடியாததால் அவர் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது ஒரு வேளை இது மட்டும் நடந்து விட்டால் தளபதி ரசிகர்கள் அனைவரும் இதனை பெரிதளவில் கொண்டாடி மகிழ்வார்கள்…

A Superstar To Do A Cameo In Thalapathy 66 VO Click Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *