தக்ஸ் தமிழ் திரைப்பட விமர்சனம்

தக்ஸ் கதை

கதையின் நாயகன் சேது, ஒரு பிரச்சனையால் ஜெயிலுக்கு வருகிறார். ஜெயிலிலிருந்து தப்பிக்க நினைக்கும் நாயகன் சேது அங்கு அவருடன் ஜெயிலில் இருக்கும் பாபி சிம்ஹா , முனீஷ்காந்த் மற்றும் ஒருசிலருடன் இணைந்து ஜெயிலில் இருந்து தப்பிக்க அனைவரும் முயற்சிக்கின்றனர்.

இந்த ஜெயிலுக்கு ஜெயிலர் ஆக இருக்கும் RK சுரேஷை மீறி இவர்கள் அனைவரும் தப்பித்தார்களா ? இல்லையா ? என்பதும் நாயகன் சேது ஜெயிலுக்கு வர என்ன காரணம் என்பதே படத்தின் மீதி கதை…

இந்த கதையினை நடன இயக்குனர், இயக்குனர் பிருந்தா அவர்கள் இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை
கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த அனைவரின் நடிப்பு
ஒளிப்பதிவு
வசனம்
பின்னணி இசை
சன்டைக்காட்சிகள்

படத்தில் கடுப்பானவை
மேலும் மெழுகேற்றப்படாத கதைக்களம்

Rating : ( 3/5 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *