விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா திருமணம் வருகிற ஜூன் 9-ம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள பிரபல Resort – ல் நடைபெற உள்ள நிலையில் இவர்களின் திருமணத்தை படமாக எடுக்க பிரபல OTT தளமான NETFLIX முடிவு செய்துள்ளது
இந்த திருமணத்தை கெளதம் வாசுதேவ் மேனன் இயக்குகிறார்…
Vignesh Shivan Nayanthara Marriage Voice Over Click Here
YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.