நுழைவு வரி செலுத்த தயாராக இருக்கிறோம் – நடிகர் விஜய் தரப்பில் வாதம்!!

விஜய் பல வருடங்களுக்கு முன்பு ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் மாடல் காரை இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்தார். அப்போது இங்கிலாந்தில் இருந்து சொகுசு கார் இறக்குமதி செய்யவேண்டும் என்றால் அதுக்கு அதிகமாக வரி செலுத்தவேண்டும் என்று இருந்தது. அப்போது நடிகர் விஜய் அதை எதிர்த்து வழக்கு பதிவு செய்தார். அந்த வழக்கு பல வருடம் கழித்து சமீபத்தில் விசாரணைக்கு வந்தது.

Thalapathy 65: Vijay To Commence Shooting For The Action-Entertainer In  Russia? - Filmibeat

விஜய் பல வருடங்களுக்கு முன்பு ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் மாடல் காரை இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்தார். அப்போது இங்கிலாந்தில் இருந்து சொகுசு கார் இறக்குமதி செய்யவேண்டும் என்றால் அதுக்கு அதிகமாக வரி செலுத்தவேண்டும் என்று இருந்தது. அப்போது நடிகர் விஜய் அதை எதிர்த்து வழக்கு பதிவு செய்தார். அந்த வழக்கு பல வருடம் கழித்து சமீபத்தில் விசாரணைக்கு வந்தது.

Why is Vijay called Thalapathy? - Movies News

வழக்கை விசாரித்த நீதிபதி, விஜயை கடுமையயாக விமர்சித்தார். “ரியல் ஹீரோவாக இருக்கவேண்டும், ரீல் ஹீரோவாக இருக்கக்கூடாது” என்று காட்டமாக விமர்சித்தது மட்டும் இல்லாமல் 1 லட்சம் அபராதம் வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டார். இதை எதிர்த்து விஜய் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. அது பல நீதிபதி அமர்வுகளுக்கு மாறியது.

Thalapathy Vijay Becomes The Highest Paid Tamil Actor, Charges A Whopping  Amount For Beast - ZEE5 News

தற்போது விஜய் தரப்பில் இருந்து நிதிமாற்றத்தில் நடந்த வாதத்தில் என்ன சொல்லி இருக்கிறாரகள் என்றால்,
ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி செலுத்தவேண்டும் என்கிற உத்தரவை எதிர்க்கவில்லை. அதை மதிக்கிறோம். நுழைவு வரி செலுத்த தயாராக இருக்கிறோம். ஆனால் நடிகர் விஜய் மீதான விமர்சனங்களை நீக்க வேண்டும். அபராத தொகையையும் ரத்து செய்யவேண்டும் என்று சொல்லிருக்காங்க.

Vijay to team up with director Vamshi Paidipally for 'Thalapathy 66'? | The  News Minute

வழக்கை விசாரித்த நீதிபதி, விஜயை கடுமையயாக விமர்சித்தார். “ரியல் ஹீரோவாக இருக்கவேண்டும், ரீல் ஹீரோவாக இருக்கக்கூடாது” என்று காட்டமாக விமர்சித்தது மட்டும் இல்லாமல் 1 லட்சம் அபராதம் வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டார். இதை எதிர்த்து விஜய் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. அது பல நீதிபதி அமர்வுகளுக்கு மாறியது.

தற்போது விஜய் தரப்பில் இருந்து நிதிமாற்றத்தில் நடந்த வாதத்தில் என்ன சொல்லி இருக்கிறாரகள் என்றால்,ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி செலுத்தவேண்டும் என்கிற உத்தரவை எதிர்க்கவில்லை. அதை மதிக்கிறோம். நுழைவு வரி செலுத்த தயாராக இருக்கிறோம். ஆனால் நடிகர் விஜய் மீதான விமர்சனங்களை நீக்க வேண்டும். அபராத தொகையையும் ரத்து செய்யவேண்டும் மேலும் நடிகர் விஜய்யை ஏதோ தேச விரோதி போல சித்தரித்து நீதிபதி விமர்சிப்பது நியாயமற்றது. கடுமையாக விமர்சித்துவிட்டு அபராதம் விதித்தது வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவது போல் உள்ளது என்று சொல்லிருக்காங்க.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here