robert.d

சபரி தமிழ் திரைப்பட விமர்சனம்

சபரி கதை கதையின் நாயகி சஞ்சனாவும், கதையின் நாயகன் அரவிந்தும் காதல் திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டில் ஆகி விடுகின்றனர். இவர்களுக்கு ரியா என்கிற பெண் குழந்தையும் இருக்கிறது. சஞ்சனா, தன் கணவர் குழந்தை என இவர்களுடன் சந்தோசமாக இருக்கிறார். அரவிந்த் அவர் வேலை செய்யும் அலுவலகத்தில் ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருக்கிறார், இதனை அறிந்த சஞ்சனா குழந்தையை கூட்டிக்கொண்டு விசாகப்பட்டினத்தில் உள்ள தோழியின் வீட்டிற்கு வருகிறார். Read Also: Akkaran Tamil Movie Review…

Read More

கவின் நடிக்கும் ‘ஸ்டார்’ பட பத்திரிகையாளர் சந்திப்பு!

ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் பி வி எஸ் என் பிரசாத் மற்றும் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், இயக்குநர் இளன் இயக்கத்தில் கவின் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘ஸ்டார்’ திரைப்படம் மே பத்தாம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இதை முன்னிட்டு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதன் போது தயாரிப்பாளர் சாகர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா நிறுவனத்தின் பாபின்,…

Read More

தாத்தா தமிழ் குறும்படம் விமர்சனம்

தாத்தா கதை தாத்தா ஜனகராஜ் தனது மனைவியுடன் தனியே வசித்து வருகிறார் .தனிக்குடித்தனம் செய்து வரும் அவரது மகன் தனது மகன் சரணைக் கொண்டு வந்து விட்டுச் செல்கிறார்.தாத்தா பாட்டி அரவணைப்பில் இருக்கும் பேரனுக்கு அந்த வீடு போரடிக்கவே பக்கத்து வீட்டிற்கு விளையாடச் செல்கிறான்.பக்கத்து வீட்டுச் சிறுவன் அஜய் ஒரு ரிமோட் காரை சரணிடம் காட்டுகிறான் .அது தனது பிறந்தநாளில் தனது தந்தையின் பரிசளிப்பு என்கிறான் .அதைப் பார்த்தது முதல் சரணுக்குள் ஏக்கம் பொங்க ஆரம்பிக்கிறது.முகம் வாடி…

Read More

அக்கரன் தமிழ் திரைப்பட விமர்சனம்

அக்கரன் கதை கதையின் ஆரம்பத்தில் வீர பாண்டி ஒரு அரசியல்வாதியையும், ஒரு பெரிய இடத்து பையனையும் கடத்தி அவர்களை சித்ரவதை செய்கிறார். வீரபாண்டி க்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர், மனைவி இல்லாததால் இவர் தன் இரண்டு மகள்களையும் செல்லமாக வளர்க்கிறார். Read Also: Aranmanai 4 Tamil Movie Review வீரபாண்டியின் இரண்டாவது மகளுக்கு மருத்துவராக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது, அதற்காக அவர் ஒரு நீட் கோச்சிங் சென்டருக்கு சென்று படித்து வருகிறார், ஒருநாள் படிக்க…

Read More

அரண்மனை 4 தமிழ் திரைப்பட விமர்சனம்

அரண்மனை 4 கதை கதையின் ஆரம்பத்தில் ஒரு கோவில் பூசாரி தன் மகளுடன் படகில் சென்றுகொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக ஒரு தீய சக்தியை விடுவித்து விடுகிறார், அந்த தீய சக்தி பூசாரியின் மகளை கொன்று அவரின் உருவத்தை எடுத்துவிடுகிறது, பிறகு பூசாரி அந்த தீய சக்தியின் ஆன்மாவை ஜாடியில் அடைத்து விடுகிறார். Read Also: Kurangu Pedal Tamil Movie Review ஒரு அரண்மனையில் செல்வி தனது கணவர், குழந்தைகளுடன் சந்தோசமாக வாழ்கிறார், ஒருநாள் மர்மமான முறையில்…

Read More

குரங்கு பெடல் தமிழ் திரைப்பட விமர்சனம்

குரங்கு பெடல் கதை குரங்கு பெடல் 1980 ல் கோடை விடுமுறை சமயத்தில் நடக்கக்கூடிய கதையாகும். சேலத்தில் உள்ள கத்தேரி என்கிற கிராமத்தில் மாரியப்பன் என்கிற சின்ன பையனும் அவனின் நண்பர்களும் இணைந்து இந்த கோடை விடுமுறையில் சைக்கிள் ஓட்ட கற்றுக்கொள்ள வேண்டும் என்று திட்டம் போடுகின்றனர். அதிலும் குறிப்பாக மாரியப்பன் சைக்கிள் ஓட்ட கற்றுக்கொள்ள அதிகம் ஆர்வம் காட்டுகிறான். மாரியப்பனின் இந்த ஆர்வத்திற்கு காரணம், மாரியப்பனின் அப்பா கந்தசாமி சைக்கிள் ஓட்டியதே கிடையாது இதனால் ஊரில்…

Read More

பிரபாஸ் நடிக்கும் ‘கல்கி 2898 AD’ திரைப்படம் எப்போது வெளியாகிறது தெரியுமா?

இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கும் அறிவியல் புனைவு கதையான ‘கல்கி 2898 AD’ எனும் திரைப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படத்தில் இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான அமிதாப்பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ் ஆகியோருடன் பாலிவுட் பிரபலங்களான தீபிகா படுகோன் மற்றும் திஷா படானியும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் தருணத்தில், இந்த திரைப்படம் எதிர்வரும் ஜூன் மாதம் 27ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என…

Read More

கவின்+யுவன்+ இளன் கூட்டணியின் இளமை ததும்பும் ‘ஸ்டார்’ பட முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது

‘பியார் பிரேமா காதல்’ எனும் வெற்றி பெற்றத் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் இளன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஸ்டார்’ எனும் திரைப்படத்தில் கவின், லால், அதிதி பொஹங்கர், பிரீத்தி முகுந்தன், லொள்ளு சபா மாறன்,கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே. எழில் அரசு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை என். வினோத் ராஜ்குமார் கவனிக்க.. படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் மேற்கொண்டிருக்கிறார். பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகி…

Read More

நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்ட ‘ராபர்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

‘மெட்ரோ’ சத்யா நாயகனாக நடிக்கும் ‘ராபர்’ சென்னையில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் உருவாகி இருக்கும் படம் ‘ராபர்’. இப்படத்திற்கு ‘மெட்ரோ ‘திரைப்படத்தின் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் கதை திரைக்கதை எழுதியுள்ளார். எஸ். எம்.பாண்டி இயக்கி உள்ளார். இம்ப்ரஸ் ஃபிலிம்ஸ் சார்பில் பத்திரிகையாளர் கவிதா எஸ் தயாரித்துள்ளார். தயாரிப்பில் அவருடன் மெட்ரோ ப்ரொடக்ஷன்ஸ் ஆனந்த கிருஷ்ணனும் இணைந்துள்ளார். இப்படத்தின் கதை என்ன? பல்வேறு கிராமங்களில் இருந்து தினமும் சென்னைக்கு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வந்து கொண்டு தான்…

Read More

ஒரு நொடி தமிழ் திரைப்பட விமர்சனம்

ஒரு நொடி கதை கதையின் ஆரம்பத்தில் சகுந்தலா என்பவரின் கணவர் காலையில் வீட்டை விட்டு சென்றவர், இரவு 10 மணி ஆகியும் வரவில்லை என்ற காரணத்தினால் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளிக்கிறார். ஆனால் அந்த புகாரை காவல் நிலையில் எடுக்கவில்லை. இவர் புகார் கொடுத்தது தியாகு என்கிற மிக பெரிய ரவுடி மேல் அதனால் தான் புகாரை காவல் நிலையத்தில் எடுக்கவில்லை. Read Also: Rathnam Movie Review அப்போது கதையின் நாயகன், சகுந்தலாவிடம் என்ன…

Read More