2.75பிளாக் கோல்டு
Black Gold Tamil Movie Review

Ka.Mu - Ka.Pi Tamil Movie Review
இந்த கதையினை அறிமுக இயக்குனர் புஷ்பநாதன் ஆறுமுகம் இயக்கியுள்ளார்.

Ka.Mu - Ka.Pi Tamil Movie Review
Critic · Our rating
இந்த கதையினை அறிமுக இயக்குனர் புஷ்பநாதன் ஆறுமுகம் இயக்கியுள்ளார்.
கதையின் ஆரம்பத்தில் ஒருவர், ஒரு தயாரிப்பாளரிடம் கதை சொல்ல தொடங்குகிறார் அங்கிருந்து கதை ஆரம்பிக்கிறது. கதையின் நாயகன் அன்பும், கதையின் நாயகி அணுவும் விவாகரத்து செய்வதற்காக நீதிமன்றத்தில் காத்திருக்கிறார்கள்.
Read alsoS/O Kalingarayan Tamil Movie Review
அன்பு, அணு இவர்கள் வேலை செய்யும் இடத்தில் பார்த்து காதலித்து பிறகு திருமணம் செய்துகொண்டவர்கள், அன்புக்கு சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்று ஆசை அதனால் அதற்கான வேலைகளையும் செய்கிறார். இவர்களுக்குள் என்ன ஆயிற்று எதனால் விவாகரத்து பெற விரும்புகிறார்கள் என்பதும், அன்பு இயக்குனர் ஆனாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை...
கல்யாணத்திற்கு முன் - கல்யாணத்திற்கு பின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை பற்றிய சிறப்பான படம்தான் இந்த க.மு - க.பி திரைப்படம்
இந்த கதையினை அறிமுக இயக்குனர் புஷ்பநாதன் ஆறுமுகம் இயக்கியுள்ளார்.
Read alsoEMI Tamil Movie Review
How many marks would you give?
2.75Black Gold Tamil Movie Review
3.25Gondhal Tamil Movie Review
2.75Flag Tamil Movie Review
2.75Titanic
3.5John Doe Tamil Movie Review
2.75Nooru Kodi Vaanavil Movie Review
2.75Mookuthi Amman 2
3.25Scene Tamil Movie Review