Skip to content
Thamizh Padam
Search films, stars, news…/Saved

சிக்னல் அட் 11:30 · Review

சிக்னல் அட் 11:30 தமிழ் திரைப்பட விமர்சனம்
Review

சிக்னல் அட் 11:30 தமிழ் திரைப்பட விமர்சனம்

Signal at 11:30 Tamil Movie Review

Critic · Our rating

வித்தியாசமான உளவியல் சஸ்பென்ஸ் திரில்லர் படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு 'சிக்னல் அட் 11.30' ஒரு முறை பார்க்கக்கூடிய முயற்சியாக அமைந்துள்ளது.

சிக்னல் அட் 11:30 தமிழ் திரைப்பட விமர்சனம்
Review

சிக்னல் அட் 11:30 தமிழ் திரைப்பட விமர்சனம்

Signal at 11:30 Tamil Movie Review

Critic · Our rating

Fans:Rate it

வித்தியாசமான உளவியல் சஸ்பென்ஸ் திரில்லர் படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு 'சிக்னல் அட் 11.30' ஒரு முறை பார்க்கக்கூடிய முயற்சியாக அமைந்துள்ளது.

சிக்னல் அட் 11:30 (2026) - முன்னோட்டம்

மலர்விழி நடேசன் இயக்கத்தில், சந்தோஷ் பிரதாப், பவ்யா திரிகா மற்றும் பூஜிதா பொன்னடா ஆகியோர் நடித்துள்ள 'சிக்னல் அட் 11:30' (Signal at 11:30 - 2026) திரைப்படம் நவம்பர் 27, 2026 இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. சைக்கலாஜிக்கல் த்ரில்லர் மற்றும் மர்மம் கலந்த படமாக இது உருவாகியுள்ளது.

சிக்னல் அட் 11:30 கதை

இரவு 11.30 மணிக்கு ஒரு சிக்னலில் தொடங்கும் எதிர்பாராத சம்பவமும், அதனைத் தொடர்ந்து நடக்கும் அடுத்தடுத்த திருப்பங்களுமே இப்படத்தின் மையக்கதை. கார்ப்பரேட் நிறுவனத்தில் பணிபுரியும் சித்தார்த் (சந்தோஷ் பிரதாப்) மற்றும் டாக்டர் தாரா (பூஜிதா பொன்னாடா) ஆகியோரைச் சுற்றி நகரும் இந்தக் கதையில், இரவு நேரப் பயணம் எவ்வாறு பதற்றமான தருணங்களாக மாறுகிறது என்பதும், காணாமல் போகும் ஹாசினியைத் தேடும் படலமும், கதாபாத்திரங்களின் பின்னணியில் ஒளிந்திருக்கும் மர்மங்களும் திரில்லர் பாணியில் சொல்லப்பட்டுள்ளன.

சைக்கலாஜிக்கல் த்ரில்லர் மற்றும் மர்மக் கதைக்களங்களை விரும்பும் ரசிகர்களுக்காக வெளியாகியுள்ள 'சிக்னல் அட் 11:30', திரைக்கதையின் திருப்பங்களுடன் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் உருவாகியுள்ளது.

Read alsoDelivery Boy Tamil Movie Review

Stills

What works

  • கதைக்கரு
  • சந்தோஷ் பிரதாப், பாவ்யா த்ரிகா மற்றும் பூஜிதா பொன்னாடா ஆகியோரின் நடிப்பு கதைக்கு வலு சேர்த்துள்ளது.
  • மற்ற அனைவரின் நடிப்பு
  • ஒளிப்பதிவு & இசை
  • உணர்வுப்பூர்வமான தருணங்கள்

What doesn't

  • திரைக்கதை வேகம் & காமெடி
  • மேலும் மெருகேற்றப்படாத திரைக்கதை

Fans' verdict

First-day audience reactions — not our critic's verdict.

How many marks would you give?

Only if you've seen it

More reviews

See all
1 / 4

சிக்னல் அட் 11:30 — stills

Share on WhatsApp

Share

Share on WhatsApp