விக்ரம் வெற்றியை தொடர்ந்து… உலக நாயகன் கமல் ஹாசன் ஷூட்டிங்கில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது அந்த புகைப்படத்தில் சினேகன் மற்றும் அவரது மனைவி கன்னிகா இருக்கிறார்கள்… ஒருவேளை சினேகனும் கன்னிகாவும் விக்ரம் படத்தின் வெற்றிக்காக வாழ்த்து கூற சென்றிருப்பார்களோ ? அந்த புகைப்படத்தில் உலக நாயகன் பிக் பாஸ் கெட்டப்பில் இருப்பது போன்றுதான் உள்ளதுஅப்படியென்றால் பிக்பாஸ் சீசன் 6 ப்ரோமோ ஷூட்டிங் நடைபெறுகிறதோ ? காத்திருந்து காண்போம் ஆண்டவரின் ஆட்டத்தை

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here