காலேஜ் ரோடு தமிழ் திரைப்பட விமர்சனம்

காலேஜ் ரோடு கதை

கதையின் நாயகன் லிங்கேஷ் ஒரு பெரிய கல்லூரியில் படிக்கிறார் , அப்போது இவர் ஒரு ப்ராஜெக்ட் செய்கிறார் , ரிவர்ஸ் ஹாக்கிங் என்பதுதான் அந்த ப்ராஜெக்ட் . இது ஒருபுறம் இருக்க மறுபுறம் வங்கிகளில் தொடர்ந்து கொள்ளைகள் நடக்கிறது , இப்படி நடக்கும் ஒரு வங்கி கொள்ளையை கதையின் நாயகன் லிங்கேஷ் பார்த்துவிடுகிறார். இவரை சாட்சியாக வைத்து போலிஸ் கொள்ளையர்களை தேடுகின்றனர்.

இந்த வங்கி கொள்ளைகள் எதற்காக நடந்தது, யாருக்காக நடந்தது , என்பதே படத்தின் மீதி கதை…

இதனை இயக்குனர் ஜெய் அமர் சிங் இயக்கியுள்ளார்.

Read Also: Raangi Movie Review

படத்தில் சிறப்பானவை
கதைக்களம்
ஒரு சிலரின் நடிப்பு

படத்தில் கடுப்பானவை
உருவாக்கிய விதம்
டப்பிங்

Rating: ( 2.25/5 )

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here