ஹாய் (2026) – முன்னோட்டம்
விஷ்ணு எடவன் இயக்கத்தில், கவின் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஹாய்’ (Hi) திரைப்படத்தின் தமிழ் விமர்சனம் இதோ
ஹாய் கதை

காதலிக்கவும் திருமணம் செய்யவும் பெண் கிடைக்காமல் விரக்தியில் இருக்கும் மயில்சாமி (கவின்). குடும்பப் பிரச்சினை மற்றும் பிடிக்காத திருமணத்தில் இருந்து தப்பித்து கோவைக்கு ஓடிவரும் தேவயானி (நயன்தாரா). தேவயானியிடம் தனது காதலைச் சொல்ல கவின் முயலும் போது, ஆண்களைப் பற்றிய ஒரு கசப்பான உண்மையை அவர் கூற, தன் காதலை மறைத்து அவருக்கு நல்ல நண்பனாக மாறுகிறார் கவின். இந்த எதிர்பாராத நட்பு எந்த தருணத்தில் காதலாக மாறுகிறது, இவர்கள் ஒன்று சேர்ந்தார்களா என்பதை காமெடி மற்றும் ஃபீல் குட் எமோஷனுடன் சொல்கிறது ‘ஹாய்’.

வன்முறை மற்றும் ஆக்ஷன் திரைப்படங்களுக்கு மத்தியில் குடும்பத்துடனும் நண்பர்களுடனும் ஜாலியாகப் பார்த்து ரசிக்கக்கூடிய ஒரு லைட்-ஹார்ட்டட் ஃபீல் குட் ரொமாண்டிக் காமெடி படம்.
Read Also: Toxic Movie Review
படத்தில் சிறப்பானவை
➡கவின் – நயன்தாரா கெமிஸ்ட்ரி
➡மற்ற அனைவரின் நடிப்பு
➡தொழில்நுட்பத் தரம்
➡ஜென் மார்ட்டினின் பின்னணி இசை மற்றும் பாடல்கள்
➡காமெடி காட்சிகள்
படத்தில் கடுப்பானவை
➡முன்னூகிக்கக்கூடிய கிளைமேக்ஸ்
ரேட்டிங்: ( 3.75 / 5 )





































