இன் கார் தமிழ் திரைப்பட விமர்சனம்

இன் கார் கதை

ஒருநாள் காலையில் ஹரியானாவில் உள்ள ஒரு பேருந்து நிலையத்தில் கதையின் நாயகி ரித்திகா நின்றுகொண்டு இருக்கிறார், அப்போது அங்கு காரில் வந்த 3 பேர் ரித்திகாவை கடத்தி ஊருக்கு ஒதுக்கு புறமாக கொண்டு செல்கின்றனர்.

அப்படி கடத்தி செல்லப்பட்ட ரித்திகா அவர்களின் காம இச்சைக்கு ஆளானரா ? இல்லையா ?, அல்லது அங்கிருந்து அவர் தப்பித்தாரா ? இல்லையா ? என்பதுதான் படத்தின் மீதி கதை…

இந்த கதையினை இயக்குனர் ஹர்ஷ் வர்தன் இயக்கியுள்ளார்.

Read Also: Ayothi Movie Review

படத்தில் சிறப்பானவை
கதை
சரியான கதாபாத்திர தேர்வு

படத்தில் கடுப்பானவை
திரைக்கதை
பின்னணி இசை

Rating: ( 2/5 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *