இன்ஃபினிட்டி கதை
கானத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் பெற்றோர் இருவர் வந்து தங்களின் மகள் காணாமல் போய் இரண்டு நாட்கள் ஆகிறது என்று கம்பளைண்ட் கொடுக்கின்றனர். அதே சமயம் இரண்டு பேர் மர்மமான முறையில் இறந்துவிட்டதாக போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் வருகிறது. அந்த கேஸை இன்வெஸ்டிகேஷன் செய்யும் போலீஸும் மர்மமான முறையில் இறந்து போகிறார்.
இந்த கேஸ் CBI -கு செல்கிறது , CBI இல் நேர்மையாக இருக்கக்கூடிய அதிகாரியான நட்டி இந்த கேஸை விசாரிக்கிறார், அப்படி இவர்களின் மர்மமான மரணத்திற்கு என்ன காரணம் என்பதை இவர் கண்டுபிடித்தாரா ? இல்லையா ? என்பதும் இதற்கிடையில் இவர் என்னென்ன சிக்கல்களை சந்தித்தார் என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை இயக்குனர் சாய் கார்த்திக் இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
நட்டி நடிப்பு
ஒளிப்பதிவு
பின்னணி இசை
படத்தில் கடுப்பானவை
மெழுகேற்றப்படாத திரைக்கதை
Rating : ( 2.25/5 )































