Skip to content
Thamizh Padam

ஜான் டோ · Review

ஜான் டோ தமிழ் திரைப்பட விமர்சனம்
Review

ஜான் டோ தமிழ் திரைப்பட விமர்சனம்

John Doe Tamil Movie Review

Critic · Our rating

வழக்கமான மசாலா படங்களைத் தாண்டி, மலையாள பாணியிலான ஒரு தரமான, உணர்வுப்பூர்வமான கிரைம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் படங்களை விரும்புபவர்களுக்கு 'ஜான் டோ' நிச்சயம் ஒரு நல்ல திரையரங்க அனுபவத்தைத் தரும்.

ஜான் டோ தமிழ் திரைப்பட விமர்சனம்
Review

ஜான் டோ தமிழ் திரைப்பட விமர்சனம்

John Doe Tamil Movie Review

Critic · Our rating

Fans:Rate it

வழக்கமான மசாலா படங்களைத் தாண்டி, மலையாள பாணியிலான ஒரு தரமான, உணர்வுப்பூர்வமான கிரைம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் படங்களை விரும்புபவர்களுக்கு 'ஜான் டோ' நிச்சயம் ஒரு நல்ல திரையரங்க அனுபவத்தைத் தரும்.

ஜான் டோ (2026) - முன்னோட்டம்

தேசிய விருது பெற்ற 'கே.டி' (K.D.) திரைப்படத்தை இயக்கிய மதுமிதா இயக்கத்தில், அர்ஜுன் தாஸ் முதன்முறையாகக் காவல்துறை அதிகாரியாக நடித்து வெளியாகியுள்ள கிரைம் த்ரில்லர் திரைப்படம் 'ஜான் டோ' (John Doe). அர்கா மீடியா ஒர்க்ஸ் (Arka Media Works) தயாரித்துள்ள இப்படம், நவம்பர் 13, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

ஜான் டோ கதை

கேரளா – தமிழ்நாடு எல்லையில் அமைந்துள்ள குறிஞ்சி மேடு என்ற மலைப்பிரதேசத்தில் கதை தொடங்குகிறது. அங்குள்ள ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஹிருதய் என்ற சிறுவன் திடீரென காணாமல் போகிறான். இந்த வழக்கை தமிழ்நாடு காவல்துறை அதிகாரி ராவ் (சஞ்சனா நடராஜன்) விசாரிக்கத் தொடங்குகிறார். மறுபுறம், அடையாளம் தெரியாத ஒரு சடலம் (John Doe) தொடர்பான மர்ம வழக்கை கேரள காவல்துறை அதிகாரியான சந்துரு (அர்ஜுன் தாஸ்) விசாரிக்கிறார். இந்த இரண்டு வழக்குகளுக்கும் இடையே இருக்கும் தொடர்பும், உயிருடன் மீட்கப்படும் சிறுவன் தன் பழைய நினைவுகளை மறந்து வேறொரு அடையாளத்துடன் (கேபிரியேல்) இருப்பதற்கான காரணமும் என்ன என்பதே மீதிக்கதை.

வழக்கமான மசாலா படங்களைத் தாண்டி, மலையாள பாணியிலான ஒரு தரமான, உணர்வுப்பூர்வமான கிரைம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் படங்களை விரும்புபவர்களுக்கு 'ஜான் டோ' நிச்சயம் ஒரு நல்ல திரையரங்க அனுபவத்தைத் தரும்.

Stills

What works

  • கதைக்கரு
  • அர்ஜுன் தாஸ் மற்றும் சஞ்சனா நடராஜனின் யதார்த்தமான நடிப்பு.
  • மற்ற அனைவரின் நடிப்பு
  • இயக்கம் & திரைக்கதை
  • தரமான ஒளிப்பதிவு மற்றும் மிரட்டலான பின்னணி இசை.

What doesn't

  • முதல் பாதியின் ஆரம்பக் காட்சிகள் சற்று மெதுவாக நகர்வது.
  • கிளைமாக்ஸ் காட்சியில் சில லாஜிக் கேள்விகளும், இன்னும் அழுத்தமாக முடித்திருக்கலாமோ என்ற எண்ணமும் ஏற்படுகிறது.

How many marks would you give?

Only if you've seen it

More reviews

See all
1 / 2

ஜான் டோ — stills

Share on WhatsApp

Share

Share on WhatsApp