நல்ல படம் தமிழ் திரைப்பட விமர்சனம்

நல்ல படம் (2026) – முன்னோட்டம்

பிரபுராம் சி இயக்கத்தில் ஹரீஷ் மற்றும் தனலட்சுமி நடிப்பில் வெளியான ‘நல்ல படம்’ (Nalla Padam) திரைப்படத்தின் விமர்சனம்

நல்ல படம் கதை

மதுவுக்கு அடிமையான கதாநாயகன் குமரன் (ஹரீஷ்), தன் நண்பர்களுடன் சேர்ந்து ‘குடியிருப்போர் / மதுப்பிரியர்கள் சங்கம்’ அமைத்து ஜாலியாக வாழ்கிறார். திடீரென அரசு நாடு முழுவதும் மதுவிலக்கு (Alcohol Ban) அமல்படுத்துகிறது. மது இல்லாமல் தவிக்கும் கதாநாயகன் மற்றும் அவனது சங்கம் எதிர்கொள்ளும் சவால்கள், நகைச்சுவை சம்பவங்கள் மற்றும் குடும்ப உறவுகளில் ஏற்படும் மாற்றங்களே படத்தின் மீதிக்கதை.

வார இறுதியில் குடும்பத்துடன் ஜாலியாக ஒருமுறை பார்க்கக்கூடிய எளிய நகைச்சுவைத் திரைப்படம் ‘நல்ல படம்’.

Read Also: Cold Call Movie Review

படத்தில் சிறப்பானவை

➡கதைக்கரு
ஹரீஷ் மற்றும் தனலட்சுமியின் இயல்பான நடிப்பு படத்தின் உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளுக்கு பலம் சேர்க்கிறது.
➡மற்ற அனைவரின் நடிப்பு
➡சமூகக் கருத்து மற்றும் காமெடி காட்சிகள்
➡பின்னணி இசை

படத்தில் கடுப்பானவை

➡மெதுவான ஆரம்பம்
➡மேலும் மெருகேற்றப்படாத திரைக்கதை

ரேட்டிங்: ( 2.75 / 5 )

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைகோல்ட் கால் தமிழ் திரைப்பட விமர்சனம்
அடுத்த கட்டுரைசண்டக்காரி தமிழ் திரைப்பட விமர்சனம்