Newsராஜீவ் கோவிந்த் கதாநாயகனாக நடிக்கும் டெக்ஸ்டர்
தன் காதலி யாமினியை யாரேனும் கேலியாகவோ கிண்டலாகவோ அல்லது அவள் கண்கள் கலங்கும் படி நடந்து கொண்டால் எவனாக இருந்தாலும் அது எமனாக இருந்தாலும் அவர்களை அடித்து துவம்சம் செய்பவன் யாமினியின் காதலன் ஆதி.தன் மீது தன்மீது பாசமாக இருக்கும் ஆதியை கண்டு பெருமைபட்டாலும் இன்னொரு பக்கம் தன்னால்…
Read full story

















