Newsஇசைஞானி இளையராஜாவின் 80வது பிறந்த நாள் ; நேரில் சந்தித்து ஆசி பெற்ற சாமானியன் படக்குழு
தொடர்ந்து வெள்ளி விழா படங்களை கொடுத்த பெருமைக்குரியவர் மக்கள் நாயகன் ராமராஜன். ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு தற்போது சாமானியன் என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். எட்செட்ரா என்டர்டெய்ன்மென்ட் சார்பில் V.மதியழகன் தயாரிக்கும் இந்த படத்தை தம்பிக்கோட்டை, மறைந்திருந்து…
Read full story

















