Newsமூத்தோர் தடகள போட்டி சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் , டிசம்பர் 30,31 தேதிகளில் நடைபெற்றது
சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் நடத்தும் ஆண், பெண் 30 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கான "XIX Chennai District Masters Athletic Championship 2022" தடகள போட்டி சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் (Outdoor Stadium), டிசம்பர் 30,31 தேதிகளில் நடைபெற்றது
Read full story

















