Skip to content
Thamizh Padam

News

News

லக் இல்ல மாமே- ஒரு அழகான பொழுதுபோக்கு வீடியோ பாடல் !

ஒரு மருத்துவர்(பிராங்க்ஸ்டர் ராகுல்), மொபைல் போனை முழுங்கிவிட்டு சாக கிடக்கும் நோயாளியின்(அனிவீ) சோக கதையை கேட்கும் ஒரு ஃபன் வீடியோ தான் இது. நீங்கள் வாசித்தது சரி தான்- மொபைல் போனை விழுங்கிவிட்டான், இது பற்றி இயக்குனரிடம்(சன்மார்கன்) கேட்டதற்கு அவர் கருத்து எதுவும் கூறவில்லை.

Read full story
Thamizh Padam · · Swipe up
Event

சர்வதேச தரத்திலான படைப்பு தான் ‘ஓ மை டாக்’

நடிகர் அருண் விஜய்யின் மகன் ஆர்ணவ் விஜய் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் 'ஓ மை டாக்' திரைப்படம் ஏப்ரல் 21ஆம் தேதியன்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது.

Read full story
Thamizh Padam ·
News

விக்ரம் பிரபுவின் புதிய படம் "டைகர்"

M Studios & Open Screen Pictures வழங்கும், விக்ரம் பிரபு நடிப்பில், இயக்குநர் கார்த்தி இயக்கத்தில் உருவாகும் பரபரப்பான திரில்லர் திரைப்படம் “டைகர்” !

Read full story
Thamizh Padam ·
News

சிம்பு படத்தின் உரிமையை பெற்ற நிறுவனம்

Etcetera entertainments தயாரித்துள்ள “மகா” திரைப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை, ONSKY நிறுவனம் பெற்றுள்ளது.

Read full story
Thamizh Padam ·
News

மீண்டும் வில்லனாக குரு சோமசுந்தரம்

மின்னல் முரளி சிபுவாக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த குரு சோமசுந்தரம் குரு பிரம்மாவாக பெல் என்கிற திரைப்படத்தில் கதையின் வில்லனாக நடிக்கிறார். தவறான ஒருவனுக்கு கிடைத்து விடக் கூடாத ஒரு ரகசியம். பன்னெடுங்காலமாக அந்த ரகசியத்தை பாதுகாக்கும் பரம்பரையின் கடைசி ஒருவனான கிரகாம்…

Read full story
Thamizh Padam ·
News

பாலாஜி மோகன் தயாரிக்கும் புதிய இணைய தொடர்

Trend Loud India Digital மற்றும் இயக்குநர்/தயாரிப்பாளர் பாலாஜி மோகனின் Open Window நிறுவனங்கள் இணைந்து தங்களது இரண்டாவது படைப்பை பெருமையுடன் அறிவித்துள்ளன. இந்த புதிய தமிழ் இணைய தொடர் பாலாஜி மோகனின் உதவி இயக்குநராக பணிபுரிந்த, அறிமுக இயக்குநர் விக்னேஷ் விஜயகுமார் எழுதி…

Read full story
Thamizh Padam ·
News

‘ரமணி Vs ரமணி 3.0’

சின்னத்திரை ப்ளாக்பஸ்டர் வெற்றித் தொடரான “ரமணி Vs ரமணி” திரைத்தொடர் மீண்டும் புதிய சீசனாக வெளியாகிறது.

Read full story
Thamizh Padam ·
OTT

அம்முச்சி சீசன் 2

ரசிகர்களை கிறங்கடிக்க வருகிறது “அம்முச்சி சீசன் 2” இணைய தொடர் !

Read full story
Thamizh Padam ·
Bigg Boss

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் ' தீபாவளி ஸ்பேஷல் 'கொளுத்தி போடு பட்டாசு...

பிக் பாஸ் சீசனில் 'தீபாவளி ' நிகழ்ச்சி மிக சிறப்பா போய்க்கொண்டிருக்கும் நேரத்தில். இன்று ஒவ்வொருவருக்கும் ஒரு சினிமா கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தது. இதில் அக்ஷாராவுக்கு நீலாம்பரி கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது, அந்த வேடத்திற்கான வேலையை அவர் சரியாக செய்யவில்லை என அண்ணாச்சி…

Read full story
Thamizh Padam ·
Bigg Boss

நிரூப், பாவனி இடையே உருவான சண்டை, விறு விறுப்பாக போய்க்கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன்.

பாவனி இது மிகவும் சீரியஸாக செல்கிறது என கோபமாக சொல்ல நிரூப் அவரது கோபத்தையும் வெளிப்படுத்துகிறார். மற்ற போட்டியாளர்கள் அனைவரும் அமைதி காக்கிறார்கள்.

Read full story
Thamizh Padam ·

News

Tamil cinema news, events and OTT updates

லக் இல்ல மாமே- ஒரு அழகான பொழுதுபோக்கு வீடியோ பாடல் !
News

லக் இல்ல மாமே- ஒரு அழகான பொழுதுபோக்கு வீடியோ பாடல் !

ஒரு மருத்துவர்(பிராங்க்ஸ்டர் ராகுல்), மொபைல் போனை முழுங்கிவிட்டு சாக கிடக்கும் நோயாளியின்(அனிவீ) சோக கதையை கேட்கும் ஒரு ஃபன் வீடியோ தான் இது. நீங்கள் வாசித்தது சரி தான்- மொபைல் போனை விழுங்கிவிட்டான், இது பற்றி இயக்குனரிடம்(சன்மார்கன்) கேட்டதற்கு அவர் கருத்து எதுவும் கூறவில்லை.

Thamizh PadamWhatsApp
சர்வதேச தரத்திலான படைப்பு தான் ‘ஓ மை டாக்’
Event

சர்வதேச தரத்திலான படைப்பு தான் ‘ஓ மை டாக்’

நடிகர் அருண் விஜய்யின் மகன் ஆர்ணவ் விஜய் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் 'ஓ மை டாக்' திரைப்படம் ஏப்ரல் 21ஆம் தேதியன்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது.

Thamizh PadamWhatsApp
மீண்டும் வில்லனாக குரு சோமசுந்தரம்
News

மீண்டும் வில்லனாக குரு சோமசுந்தரம்

மின்னல் முரளி சிபுவாக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த குரு சோமசுந்தரம் குரு பிரம்மாவாக பெல் என்கிற திரைப்படத்தில் கதையின் வில்லனாக நடிக்கிறார். தவறான ஒருவனுக்கு கிடைத்து விடக் கூடாத ஒரு ரகசியம். பன்னெடுங்காலமாக அந்த ரகசியத்தை பாதுகாக்கும் பரம்பரையின் கடைசி ஒருவனான கிரகாம்…

Thamizh PadamWhatsApp
பாலாஜி மோகன் தயாரிக்கும் புதிய இணைய தொடர்
News

பாலாஜி மோகன் தயாரிக்கும் புதிய இணைய தொடர்

Trend Loud India Digital மற்றும் இயக்குநர்/தயாரிப்பாளர் பாலாஜி மோகனின் Open Window நிறுவனங்கள் இணைந்து தங்களது இரண்டாவது படைப்பை பெருமையுடன் அறிவித்துள்ளன. இந்த புதிய தமிழ் இணைய தொடர் பாலாஜி மோகனின் உதவி இயக்குநராக பணிபுரிந்த, அறிமுக இயக்குநர் விக்னேஷ் விஜயகுமார் எழுதி…

Thamizh PadamWhatsApp
‘ரமணி Vs ரமணி 3.0’
News

‘ரமணி Vs ரமணி 3.0’

சின்னத்திரை ப்ளாக்பஸ்டர் வெற்றித் தொடரான “ரமணி Vs ரமணி” திரைத்தொடர் மீண்டும் புதிய சீசனாக வெளியாகிறது.

Thamizh PadamWhatsApp
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் ' தீபாவளி ஸ்பேஷல் 'கொளுத்தி போடு பட்டாசு...
Bigg Boss

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் ' தீபாவளி ஸ்பேஷல் 'கொளுத்தி போடு பட்டாசு...

பிக் பாஸ் சீசனில் 'தீபாவளி ' நிகழ்ச்சி மிக சிறப்பா போய்க்கொண்டிருக்கும் நேரத்தில். இன்று ஒவ்வொருவருக்கும் ஒரு சினிமா கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தது. இதில் அக்ஷாராவுக்கு நீலாம்பரி கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது, அந்த வேடத்திற்கான வேலையை அவர் சரியாக செய்யவில்லை என அண்ணாச்சி…

Thamizh PadamWhatsApp
நிரூப், பாவனி இடையே உருவான சண்டை, விறு விறுப்பாக போய்க்கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன்.
Bigg Boss

நிரூப், பாவனி இடையே உருவான சண்டை, விறு விறுப்பாக போய்க்கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன்.

பாவனி இது மிகவும் சீரியஸாக செல்கிறது என கோபமாக சொல்ல நிரூப் அவரது கோபத்தையும் வெளிப்படுத்துகிறார். மற்ற போட்டியாளர்கள் அனைவரும் அமைதி காக்கிறார்கள்.

Thamizh PadamWhatsApp
Bigg Boss

பிக் பாஸ் சீசன் 5 ' தப்பா பேசாத ' தாமரைக்கும் , மதுமிதக்கும் இடையே உருவாகும் சண்டை ...

தற்போது வெளியாகியுள்ள பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் மதுமிதா தாமரைச்செல்வியை அவ இவ என பேச தாமரைச்செல்விக்கு பயங்கர கோபம் வந்துடுச்சி. எதுக்கு இப்போ மரியாதை இல்லாம பேசிட்டு இருக்க என கேக்குறாங்கதாமரைச்செல்வி. அவ இவ என்பதெல்லாம் கெட்ட வார்த்தை இல்லை என சொல்றாங்க மதுமிதா.இதனால்…

Thamizh PadamWhatsApp
Bigg Boss

பிக் பாஸ் சீசன் 5 ' தண்டனை தரப்படும் ' , நிரூப்பின் அதிரடி ஆட்டம் ...

பிக் பாஸ் வீட்டை கைப்பற்றிய நிரூப் பெண்கள் பெட்ரூமில் இருந்து சொல்லும் நேரத்திற்குள் வெளியேற வேண்டும் இல்லையெனில் தண்டனையாக பெண்கள் பச்சை மிளகாய் மற்றும் பாவக்காய் சாப்பிட வேண்டும் என்று கூறி சிலரை சாப்பிட வைக்கிறார்.

Thamizh PadamWhatsApp
Bigg Boss

பிக் பாஸ் சீசன் 5 இந்த வரம் வெளியேற போகும் நபர் யார் !

சுருதி அவங்க தாமரை அக்காவை தேர்ந்து எடுத்திருக்காங்க , அக்ஷரா வந்து தாமரை மற்றும் ஐக்கிய தேர்ந்து எடுத்திருக்காங்க , மதுமிதா பிரியங்காவை தேர்ந்து எடுத்திருக்காங்க , கடைசியா பிரியங்கா வந்து எதை பற்றியும் கவலை படமா எல்லோருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் சொல்லி முடிச்சிருக்காங்க…

Thamizh PadamWhatsApp
Bigg Boss

பிக் பாஸ் சீசன் 5 'அண்ணாச்சியை திட்டியவர் யார் '

பிக் பாஸ் சீசன் 5 தொடங்கி சில வாரங்களாக மிக சிறப்ப போய்க்கொண்டிருக்கு .இந்த நேரத்தில் மூன்று பேர் வெளியேறியுள்ளனர் .இப்பொது மேலும் சிலர் வெளியேறுவார்கள் என்று தெரிகிறது ...

Thamizh PadamWhatsApp
பிக் பாஸ் சீசன் 5 வீட்டில் 'அக்க்ஷராவை வீட்டை விட்டு வெளியேறு சொன்ன பிரபல போட்டியாளர்'...

பிக்பாஸ் 5வது சீசனில் இருந்து இதுவரை 3 பேர் வெளியேறிவிட்டார்கள். நாடியா, அபிஷேக் கடைசியாக சின்ன பொண்ணு என 3 பேர் வெளியேறிவிட்டார்கள்.

Thamizh PadamWhatsApp
பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் ' இன்று காலமானார் '...
Tribute

பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் ' இன்று காலமானார் '...

தற்போது புனித் ராஜ்குமார் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 46 வயதாகும் புனித் ராஜ்குமார் மரணமடைந்துள்ளது ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Thamizh PadamWhatsApp
கே.எஸ்.ரவி குமார் இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் அவரது சகோதர் எல்வின் இவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்கஉள்ளனர் ...

*ராகவா லாரன்சின் பிறந்த நாளன்று டிரைடென்ட் ஆர்ட்ஸ், ஏ ஆர் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் கே எஸ் ரவிக்குமார் இயக்கும் ராகவா லாரன்ஸ், எல்வின் நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியானது* பல்வேறு வெற்றிப் படங்களை தயாரித்து விநியோகித்துள்ள டிரைடென்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன், ஏ ஆர்…

Thamizh PadamWhatsApp

Share

Share on WhatsApp