பதினெண் கீழ்க்கணக்கு தமிழ் திரைப்பட விமர்சனம்

பதினெண் கீழ்க்கணக்கு (2026) – முன்னோட்டம்

இயக்குனர் விஷ்ணு ராஜன் இயக்கத்தில், அர்ஜுன் மணிகண்டன் மற்றும் சக்கரவர்த்தி முதன்மை பாத்திரங்களில் நடித்து ஜூன் 2026-ல் வெளியாகியுள்ள மர்மத் த்ரில்லர் (Mystery Thriller) திரைப்படம் தான் இந்த ‘பதினெண் கீழ்க்கணக்கு’ (Pathinen Keezhkanakku)

பதினெண் கீழ்க்கணக்கு கதை

ஒரு மனநலக் காப்பகத்தில் (Mental health institute) மிகக் கொடூரமான கொலை ஒன்று நடக்கிறது. அந்த வழக்கை விசாரிக்க வரும் காவல்துறை அதிகாரிகளுக்கும், அங்குள்ள மனநல மருத்துவருக்கும் (Psychiatrist) இடையே நடக்கும் மைண்ட் கேம் தான் படத்தின் மையக்கதை.

விசாரணையின் போது, அங்குள்ள நோயாளிகளின் சாட்சியங்கள், நினைவகக் குறைபாடுகள் (Memory loss) மற்றும் மாயத்தோற்றங்கள் ஆகியவை வழக்கின் போக்கை எப்படி மாற்றுகின்றன? கொலைக்கு பின்னால் இருக்கும் உண்மையான குற்றவாளி யார் என்பதை மனித உளவியலோடு (Psychology) கலந்து, பல திருப்பங்களுடன் சொல்கிறது இந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் படம்.

நீங்கள் ஒரு தீவிரமான சஸ்பென்ஸ் த்ரில்லர் மற்றும் ‘சைக்காலஜிக்கல்’ படங்களின் ரசிகராக இருந்தால், விறுவிறுப்பான மற்றும் சிறிய ரன்-டைம் கொண்ட இந்தத் திரைப்படத்தை தியேட்டரில் ஒருமுறை தாராளமாகப் பார்க்கலாம்!

Read Also: Makkal Thalaiva Movie Review

படத்தில் சிறப்பானவை

➡கதைக்கரு
➡அர்ஜுன் மணிகண்டன்-ன் அட்டகாசமான நடிப்பு
➡திரைக்கதை வேகம்
➡பின்னணி இசை
➡ஒளிப்பதிவு
➡படத்தொகுப்பு

படத்தில் கடுப்பானவை

➡மேலும் மெருகேற்றப்படாத திரைக்கதை

ரேட்டிங்: ( 2.75 / 5 )

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைமக்கள் தலைவா தமிழ் திரைப்பட விமர்சனம்
அடுத்த கட்டுரைநூறு சாமி தமிழ் திரைப்பட விமர்சனம்