Skip to content
Thamizh Padam

ராமாயணா: பாகம் 1 · Review

ராமாயணா: பாகம் 1 தமிழ் திரைப்பட விமர்சனம்
Review

ராமாயணா: பாகம் 1 தமிழ் திரைப்பட விமர்சனம்

Ramayana: Part 1 Movie Review

Critic · Our rating

இந்திய இதிகாசத்தை சர்வதேசத் தரத்தில் திரையில் கொண்டுவந்துள்ள நிதேஷ் திவாரியின் முயற்சியும், ரன்பீர்-யாஷ் கூட்டணி நடிப்பும் படத்திற்குப் மிகப்பெரிய பலம். குடும்பத்துடன் திரையரங்கில் (முக்கியமாக IMAX வடிவில்) பார்க்க வேண்டிய ஒரு பிரம்மாண்டமான சினிமா அனுபவம்!

ராமாயணா: பாகம் 1 தமிழ் திரைப்பட விமர்சனம்
Review

ராமாயணா: பாகம் 1 தமிழ் திரைப்பட விமர்சனம்

Ramayana: Part 1 Movie Review

Critic · Our rating

Fans:Rate it

இந்திய இதிகாசத்தை சர்வதேசத் தரத்தில் திரையில் கொண்டுவந்துள்ள நிதேஷ் திவாரியின் முயற்சியும், ரன்பீர்-யாஷ் கூட்டணி நடிப்பும் படத்திற்குப் மிகப்பெரிய பலம். குடும்பத்துடன் திரையரங்கில் (முக்கியமாக IMAX வடிவில்) பார்க்க வேண்டிய ஒரு பிரம்மாண்டமான சினிமா அனுபவம்!

ராமாயணா: பாகம் 1 (2026) - முன்னோட்டம்

நிதேஷ் திவாரி இயக்கத்தில், ரன்பீர் கபூர், சாய் பல்லவி, மற்றும் யாஷ் நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இதிகாசத் திரைப்படம் ராமாயணா: பாகம் 1 எப்படியுள்ளது? பார்ப்போம்.

ராமாயணா: பாகம் 1 கதை

ராமாயணம் பல வெர்சனில் பல காலங்களில் நாம் பார்த்து இருப்போம், தற்போது இந்த காலத்திற்கு ஏற்றவாறு விஷ்வல் விருந்தை பொருத்தி எடுத்துள்ளனர். இந்த கதை இந்தியாவில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எல்லோருக்கும் தெரிந்த கதை தான், இதில் நாங்கள் சொல்ல புதிதாக ஏதுமில்லை.

முதல் பாகம், பிரம்மதேவனிடம் இருந்து ராவணன் வரம் பெறும் காட்சியிலும், அசுர-தேவ மோதலிலும் தொடங்குகிறது. ராமனின் பிறப்பு, வனவாசம், சீதையின் சுயவரம் மற்றும் வனவாசத்தின் போது சூர்ப்பணகையின் வருகை என நகர்ந்து, ராவணன் சீதையைக் கடத்திச் செல்லும் கிளைமேக்ஸ் காட்சியோடு முதல் பாகம் முடிவடைகிறது.

இந்திய இதிகாசத்தை சர்வதேசத் தரத்தில் திரையில் கொண்டுவந்துள்ள நிதேஷ் திவாரியின் முயற்சியும், ரன்பீர்-யாஷ் கூட்டணி நடிப்பும் படத்திற்குப் மிகப்பெரிய பலம். குடும்பத்துடன் திரையரங்கில் (முக்கியமாக IMAX வடிவில்) பார்க்க வேண்டிய ஒரு பிரம்மாண்டமான சினிமா அனுபவம்!

Read alsoSigma Movie Review

Stills

What works

  • ரன்பீர் கபூர், யாஷ் மற்றும் சாய் பல்லவின் அட்டகாசமான நடிப்பு
  • மற்ற அனைவரின் நடிப்பு
  • ஹாலிவுட் தர VFX & தயாரிப்பு பிரம்மாண்டம்
  • ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மரின் கூட்டணி பின்னணி இசையில் திரையரங்க அனுபவத்தை உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.
  • கிளைமேக்ஸ் ட்விஸ்ட் & இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு

What doesn't

  • ராமரின் அறிமுகம் மற்றும் கதை அமைப்பை விளக்கும் சில காட்சிகள் மெதுவாக நகர்கின்றன.
  • சில இரவு நேரக் காட்சிகளில் பயன்பாட்டில் உள்ள 'டீ-ஏஜிங்' (De-aging) தொழில்நுட்பம் சற்று செயற்கையாகத் தெரிகிறது.

Fans' verdict

First-day audience reactions — not our critic's verdict.

How many marks would you give?

Only if you've seen itFans: 4.0 / 5 · 1 ratings

More reviews

See all
1 / 4

ராமாயணா: பாகம் 1 — stills

Share on WhatsApp

Share

Share on WhatsApp