2.75பிளாக் கோல்டு
Black Gold Tamil Movie Review

The Smile Man Tamil Movie Review
கதையின் நாயகன் சிதம்பரம் CBCID - ஆக இருக்கிறார்.

The Smile Man Tamil Movie Review
Critic · Our rating
கதையின் நாயகன் சிதம்பரம் CBCID - ஆக இருக்கிறார்.
கதையின் நாயகன் சிதம்பரம் CBCID - ஆக இருக்கிறார். அப்போது ஸ்மைல் மேன் என்கிற சைக்கோ கொலைகாரனை கொன்றுவிடுகிறார். ஆனால் அப்போது அவருக்கு தலையில் அடிபட்டு பழைய நினைவுகள் அனைத்தும் மறந்துவிடுகிறது. அவ்வப்போது நினைவுகள் வந்துசெல்கின்றன.
Read alsoMazaiyil Nanaigiren Tamil Movie Review
8 வருடங்கள் கழித்து ஸ்மைல் மேன் போலவே கொலை செய்யும் Copycat Killer ஒருவன் உருவாகிறான். அந்த கேஸை அரவிந்த் என்பவர் விசாரிக்கிறார், அப்போது அவருக்கு சிதம்பரத்தின் உதவி தேவைப்படுகிறது. சிதம்பரம் உதவி செய்ய நினைக்கிறார், ஆனால் முடியவில்லை. தொடர்ந்து கொலைகள் நடந்துகொண்டிருக்கிறது. இதனை செய்தது யார்? என்பதை அரவிந்தும் சிதம்பரமும் சேர்ந்து கண்டுபிடித்தார்களா? இல்லையா? என்பதும் சிதம்பரத்தின் பிரச்சனை தீர்ந்ததா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை...
இந்த தி ஸ்மைல் மேன் திரைப்படம் சரத்குமாரின் 150 - வது திரைப்படமாகும்.
இந்த கதையினை இயக்குனர்கள் ஸ்யாம் & பிரவீன் இணைந்து இயக்கியுள்ளார்கள்.
First-day audience reactions — not our critic's verdict.
How many marks would you give?
2.75Black Gold Tamil Movie Review
3.25Gondhal Tamil Movie Review
2.75Flag Tamil Movie Review
2.75Titanic
3.5John Doe Tamil Movie Review
2.75Nooru Kodi Vaanavil Movie Review
2.75Mookuthi Amman 2
3.25Scene Tamil Movie Review