விக்ராந்த் ரோனா தமிழ் திரைப்பட விமர்சனம்

விக்ராந்த் ரோனாவின் கதை
சில குழந்தைகள் ஒன்றாக சேர்ந்து ஒரு புத்தகத்தை எடுத்து படிக்கிறார்கள் அங்கு கதைக்களம் தொடங்குகிறது , ஒரு ஊரில் சிலர் மர்மமாக இறக்கிறார்கள் இதனை கண்டு பிடிக்க ஒரு போலீஸ் வருகிறார் அவரும் மர்மமான முறையில் இறக்கிறார் அவரை கண்டுபிடிக்க அடுத்து வரும் போலீசும் மர்மமான முறையில் இறக்கிறார் இதனை அடுத்து கண்டுபிடிக்க கதையின் நாயகன் விக்ராந்த் ரோனா வருகிறான் இதற்கடுத்து கதை இன்னும் சுவாரசியமாக செல்கிறது, இந்த மர்மமான கொலைகளுக்கு யார் காரணம் என்பதை பல சிக்கல்களை தாண்டி விக்ராந்த் ரோனா கண்டுபிடித்தாரா ? இல்லையா ? என்பது தான் மீதி கதை…

Also Read: Battery Movie Review 

படத்தில் சிறப்பானவை
பல திருப்பங்கள் கொண்ட இரண்டாம் பாதி
திரைக்கதை
ஒளிப்பதிவு
தரமான ,CG, VFX,3D

படத்தில் கடுப்பானவை
மெல்ல நகரும் முதல்பாதி

Rating: (3.5/5 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *