பேட்டரி தமிழ் திரைப்பட விமர்சனம்

பேட்டரி-யின் கதை
கதையின் நாயகனான செங்குட்டுவனின் தங்கைக்கு இதயத்தில் சில பிரச்சனைகள் இருந்ததால் அவளுக்கு ஆப்ரேஷன் செய்து இதயத்தில் பீஸ் மேக்கர் என்ற கருவியை பொருத்தி விடுகிறார்கள் மருத்துவர்கள் , ஆனால் பீஸ் மேக்கர் பொருத்திய சில நாட்களில் அவள் இறந்து விடுகிறார் , அவள் இறந்ததற்கு காரணம் பீஸ் மேக்கரில் பேட்டரி தீர்ந்தது தான் என்பது தெரியவருகிறது , ஆனால் அந்த பீஸ் மேக்கரில் உள்ள பேட்டரி 5 வருடம் வரை உழைக்க வேண்டும் இப்படி சில மாதங்களில் பேட்டரி தீர்ந்தது நாயகனுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது அதற்க்கான காரணத்தை தேடுகிறான், கடைசியில் அவனது தங்கையின் மரணத்திற்கு யார் காரணம் என்பதை கண்டு பிடித்தாரா ? இல்லையா ? என்பதுதான் மீதி கதையாக உள்ளது

இதனை சுவாரசியமாக இயக்குனர் மணி பாரதி கூறியுள்ளார்

Read Also: The Legent Movie Review

படத்தில் சிறப்பானவை
கதைக்களம்
இசை
கதாபாத்திரங்கள்

கடுப்பானவை
நம்மை கதையுடன் இணைக்காத முதல் பாதி
திரைக்கதை

Rating: (2.75/5 )

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here