தி லெஜண்ட் தமிழ் திரைப்பட விமர்சனம்

தி லெஜண்ட் – கதை
விஞ்ஞானியாக இருக்கும் கதையின்நாயகன் சரவணன் வெளிநாட்டிலிருந்து சொந்த ஊரான பூஞ்சோலைக்கு வருகிறார், அவர் இங்கு வருவதற்கு காரணமே பலர் சர்க்கரை நோயால் அவதிப்படுகிறர்கள் அதில் சிலர் இறந்து போகிறார்கள் அதனால் அதற்கு ஒரு சரியான தீர்வாக இருக்கும் மருந்தை கண்டு பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் அவர் வந்த பிறகு அவரது நண்பர்களை சந்திக்கிறார் அப்படி ஒரு நண்பரான ரோபோ சங்கர் சர்க்கரை வியாதியால் இறந்து விடுகிறார், நண்பனது இறப்பிற்கு பிறகு இன்னும் தீவிரப்படுத்துகிறார் இவரது கண்டுபிடிப்பை, பிறகு இவருக்கு சில தடங்கல் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது… இந்த தடங்கல்களை தாண்டி இவர் அந்த மருந்தை கண்டு பிடித்தாரா ? இல்லையா ? என்பதுதான் மீதி கதையாக உள்ளது…

இதனை இயக்குனர்கள் ஜேடி & ஜெரி மிகவும் சுவாரசியமாக கூறியுள்ளார்கள் மற்றும் இந்த படத்தில் நடிகர் விவேக் அவர்களை பார்ப்பது மிக சந்தோஷமாக உள்ளது.

Read Also: Jothi Movie Review

படத்தில் சிறப்பானவை
கதைக்களம்
ஹாரிஸ் ஜெயராஜ் இசை
லெஜண்ட் சரவணாவின் தன் நம்பிக்கையான நடிப்பு
வேல்ராஜின் ஒளிப்பதிவு
அனல் அரசின் சண்டைக்காட்சிகள்
பட்டுக்கோட்டை பிரபாகரின் வசனம்

படத்தில் கடுப்பானவை
படத்தின் நீளம்
நம்மை படத்துடன் இணைக்காத சில காட்சிகள்

Rating: ( 3/5 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *