விமானம் தமிழ் திரைப்பட விமர்சனம்

விமானம் கதை

2008 சென்னை : ஒரு கால் ஊனமுற்ற அப்பாவான வீரய்யா தன் மகனை தனி ஆளாக வளர்க்கிறார், வீரய்யாவுக்கு தன மகன் ராஜூவை நன்றாக படிக்கவைத்து பெரிய ஆளாக ஆக்கவேண்டும் என்பதர்க்காக கஷ்டப்பட்டு ராஜூவை வளர்க்கிறார், ராஜுவுக்கு விமானத்தின் மீது ஒரு பிரமிப்பான ஆசை இருக்கிறது.

Read Also: Por Thozhil Movie Review

சிறுவயதிலிருந்தே விமானத்தில் சென்றாக வேண்டும் என்ற ஆசையுடன் இருக்கும் ராஜு எப்போதும் விமானம் பற்றின நினைப்பிலே இருக்கிறார். ராஜூவை விமானத்தில் கூட்டிசெல்வதற்கு முயற்சிக்கும் அப்பா வீரய்யா அதற்கான பணத்தை திரட்டி மகன் ராஜூவை விமானத்தில் கூட்டி சென்றாரா ? இல்லையா ? என்பதுதான் படத்தின் மீதி கதை…

இந்த கதையினை இயக்குனர் சிவ பிரசாத் இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

கதைக்கரு
கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த அனைவரின் நடிப்பு
பிண்ணனி இசை
வசனங்கள்

படத்தில் கடுப்பானவை

மெல்ல நகரும் கதைக்களம்
சில இடங்களில் வரும் தமிழ் டப்பிங்

Rating : ( 2.75/5 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *