போர் தொழில் தமிழ் திரைப்பட விமர்சனம்

போர் தொழில் கதை

2010: திருச்சியில் கொடூரமான முறையில் , மிகவும் வித்யாசமாக ஒரு பெண் கொலை செய்யப்படுகிறார். இந்த கேஸை பற்றி விசாரிக்க Crime Department கு மாற்றபடுகிறது. அதே சமயம் அசோக் செல்வன் காவல் அதிகாரியாக பணிக்கு வருகிறார்.

Read Also: Bell Movie Review

SP. லோகநாத் தான் அசோக் செல்வனுக்கு Training கொடுக்கவேண்டிய சூழலும் வருகிறது. இவர்கள் இரண்டு பெரும் சேர்ந்து அந்த கொலையாளியை கண்டுபிடித்தார்களா ? இல்லையா? என்பதும் இந்த கொலையை செய்தது யார் ? எதற்காக செய்கினறனர் என்பதே படத்தின் மீதி கதை…

இந்த கதையினை அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா மிக சிறப்பாக இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த அனைவரின் நடிப்பு
இயக்குனர் விக்னேஷ் ராஜாவின் எழுத்து , இயக்கம்
சிறந்த வசனங்கள்
பின்னணி இசை
ஒளிப்பதிவு

படத்தில் கடுப்பானவை

பெரிதாக ஒன்றும் இல்லை

Rating : ( 3.75/5 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *