பதான் தமிழ் திரைப்பட விமர்சனம்
பதான் கதை
சிறுவயதிலிருந்தே அப்பா, அம்மா இல்லாமல் தனியாக வளரும் கதையின் நாயகன் பதான் ( ஷாருக்கான் ) ராணுவத்தில் சேர்கிறான், அப்போது ஒரு வேலையின் போது இவருக்கு பலத்த அடி ஏற்பட்டுவிடுகிறது, இதனால் இவர் ராணுவத்திலிருந்து விளக்கப்படுகிறார், பிறகு இவரைப்போலவே இருக்கும் ஒருசிலரை...
துணிவு தமிழ் திரைப்பட விமர்சனம்
துணிவு கதை
சென்னையிலுள்ள ஒரு வங்கி ஒருசில மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்டுகிறது, அந்த மர்ம கூட்டத்தின் தலைவன்தான் கதையின் நாயகன் அஜித் குமார் இவர்கள் எதற்காக இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டார்கள் என்பதும், இங்கிருந்து இவர்கள் தப்பினர்களா ? இல்லையா ? என்பதுதான் படத்தின்...
வாரிசு தமிழ் திரைப்பட விமர்சனம்
வாரிசு கதை
ராஜேந்திரன் ( சரத்குமார் ) ஒரு கம்பெனியை வைத்து நடத்துகிறார், அதனை அவரின் இரண்டு மகன்களும் பார்த்துக்கொள்கின்றனர், தனது மூன்றாவது மகனும் கம்பெனியை பார்த்துக்கொள்ளவேண்டும் என ராஜேந்திரன் நினைக்கிறார் , ஆனால் கதையின் நாயகன் விஜய் அதனை மறுக்கிறார் இதனால் அவரின்...
V3 Tamil Movie Review
V3 கதை
தேர்வு எழுதிவிட்டு வீட்டிற்கு சென்றுகொண்டிருக்கும் விந்தியா என்ற பெண்ணை 5 பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துவிடுகின்றனர் , மற்றும் அந்த பெண்ணை எரித்துவிடுகின்றனர், பிறகு போலீஸ் குற்றவாளிகளை கண்டுபிடித்து 5 பேரையும் என்கவுண்டர் செய்துவிடுகின்றனர்.
இந்த கேஸ் மனித உரிமை ஆணையத்திடம்...
அருவா சண்டை தமிழ் திரைப்பட விமர்சனம்
அருவா சண்டை கதை
கதையின் நாயகனின் அம்மாவிற்கு தன் மகன் கபடி ஆட வேண்டும் என்பதும், மற்றும் கபடியில் பெரிய ஆளாக வேண்டும் என்றும் ஆசை படுகிறார், அதற்காக அவரே தன் மகனுக்கு கபடியும் சொல்லி கொடுக்கிறார். கபடி மீது இவர் இவ்வளவு ஆசை...
காலேஜ் ரோடு தமிழ் திரைப்பட விமர்சனம்
காலேஜ் ரோடு கதை
கதையின் நாயகன் லிங்கேஷ் ஒரு பெரிய கல்லூரியில் படிக்கிறார் , அப்போது இவர் ஒரு ப்ராஜெக்ட் செய்கிறார் , ரிவர்ஸ் ஹாக்கிங் என்பதுதான் அந்த ப்ராஜெக்ட் . இது ஒருபுறம் இருக்க மறுபுறம் வங்கிகளில் தொடர்ந்து கொள்ளைகள் நடக்கிறது ,...
கடைசி காதல் கதை தமிழ் திரைப்பட விமர்சனம்
கடைசி காதல் கதை
காதல் தோல்வியால் பாதிக்கப்படும் ஒரு நேர்மையான வாலிபன் அந்த வலியிலிருந்து மீள முடியாமல் தவிக்கிறான் மற்றும் மன அழுத்தத்திற்கு உள்ளாகிறான். அப்போது உடைகளால்தான் மனித இனத்தில் பல வேறுபாடுகள் நடக்கிறது , அனைவரும் உடைகளை கழட்டிவிட்டு ஒரு கிராமத்தில் பழங்குடியினர்...
ஓ மை கோஸ்ட் தமிழ் திரைப்பட விமர்சனம்
ஓ மை கோஸ்ட் கதை
கதையின் நாயகன் சதிஷ் ஒரு கதை ஆசிரியராக இருக்கிறார், இவருக்கு 18+ கதைகளை இயக்க வேண்டும் என்ற ஆசையுடன் இருக்கிறார். தர்ஷா குப்தா சதீஷின் காதலியாக இருக்கிறார். அவருக்கு அடிக்கடி அமானுஷிய கனவுகள் வருகின்றன.
சன்னி லியோன் போன ஜென்மத்தில்...
டியர் டெத் தமிழ் திரைப்பட விமர்சனம்
டியர் டெத் கதை
கதையின் நாயகன் சந்தோஷ் இந்த கதைக்களத்தில் மரணமாக வந்து நான்கு கதைகளை சொல்கிறார்.
முதலாவது கதையாக: கொரோனாவால் தனது மனைவியை இழந்தவரின் கதையை சொல்கிறார்.
இரண்டாவது கதையாக: வயதான ஒருவரின் அம்மா உடல்நலக்குறைவால் இறந்துவிடுகிறார் அவரின் கதையை சொல்கிறார்.
மூன்றாவது கதையாக: திருமணமாகி 5...
ராங்கி தமிழ் திரைப்பட விமர்சனம்
ராங்கி கதை
கதையின் நாயகி த்ரிஷா ஒரு கம்பிரமான பத்திரிகையாளராக இருக்கிறார், த்ரிஷாவின் அண்ணன் மகளின் ஆபாச வீடியோ ஒன்றை காட்டி ஒருவர் மிரட்டுகிறார், இதனை அவர் த்ரிஷாவிடம் கூறுகிறார், அதன் பிறகு த்ரிஷா அதைப்பற்றி விசாரிக்கும் போது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கினறன.
பிறகு...