டபுள் டக்கர் தமிழ் திரைப்பட விமர்சனம்

டபுள் டக்கர் கதை

கதையின் ஆரம்பத்தில் கதையின் நாயகன் அரவிந்த், அவனின் பெற்றோருடன் காரில் சென்றுகொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு அரவிந்தின் பெற்றோர்கள் இருவரும் இறந்துவிடுகிறார்கள். அரவிந்திற்கு முகத்தில் நெருப்பு பட்டு காயமாகிறது, பெற்றோர் இல்லாமல் தனியாக வாழ்கிறார், இவரை சிறுவயதிலிருந்தே அனைவரும் கிண்டல் செய்கின்றனர்.

Read Also: White Rose Tamil Movie Review

அவரவிந்திற்கு, பாரு என்ற காதலி இருக்கிறார். ஒரு சில மனவருத்தங்களால் அரவிந்த் தற்கொலை செய்துகொள்ள முயற்சிக்கிறான். அப்போது அரவிந்த் வீட்டிற்கு திருடர்கள் திருட வருகிறார்கள். இதற்கடுத்து என்னவெல்லாம் நடந்தது என்பதே படத்தின் மீதி கதை…

இந்த கதையினை இயக்குனர் மீரா மஹதி சற்று வித்தியாசமாக இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

➡அனைவரின் நடிப்பு
➡ஒளிப்பதிவு
➡பின்னணி இசை
➡சிரிக்க வைக்கும் ஒருசில காமெடிகள்

படத்தில் கடுப்பானவை

➡சுவாரஸ்யமற்ற திரைக்கதை
➡நம்மை கடுப்பேத்தும் சில காமெடிகள்

Rating: (2.25 / 5)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *