முதன்முறையாக இயக்குனர் மிஷ்கின் இசையமைக்கும் “டெவில்”
மாருதி பிலிம்ஸ் சார்பாக தயாரிப்பாளர் R.ராதாகிருஷ்ணன் தயாரிப்பில் ‘சவரக்கத்தி’ இயக்குனர் ஆதித்யா இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ‘டெவில்’. இப்படத்தில் விதார்த், பூர்ணா மற்றும் ஆதித் அருண் நடிக்கின்றனர். மிக முக்கியமான திருப்புமுனை பாத்திரத்தில் இயக்குனர் மிஷ்கின் நடிக்கின்றார். இவர்களுடன் சுபஸ்ரீ ராயகுரு அறிமுகமாகிறார்....
“D.இமான்” அறிமுகப்படுத்தும் மற்றொரு புதிய பாடகி
இசை தமிழர் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு கலை வடிவம். மனிதர்களின் உணர்ச்சிகளுக்கு வாழ்வியல் மருந்தாக இருப்பது திரை இசை. எத்தகைய பெரிய துன்பங்களையும் நல்ல இசை ஆறுதல் படுத்திவிடும். அதிலும் நமக்கு நெருக்கமான மொழியும்,இசையும் சேரும் போது எத்தகைய நெஞ்சையும் கரைய...
இசைஞானி இளையராஜாவின் ‘எ பியூட்டிஃபுல் பிரேக் அப்’ஆங்கிலத்திரைப்படம்
இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள ‘எ பியூட்டிஃபுல் பிரேக் அப்’ திரைப்படத்தின் ‘கம் ஃப்ரீ மீ’பாடல் உலக இசை தினமான ஜூன் 21 2022 அன்று வெளியிடப்பட்டது.
’எ பியூட்டிஃபுல் பிரேக்அப்’ ஒரு ரொமாண்டிக் த்ரில்லர் ஆங்கிலத் திரைப்படமாகும். அஜித்வாசன் உக்கினா எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில்...
குக் வித் கோமாளி “புகழின்” புதிய படம் ஆரம்பம்
பனியன் தயாரிப்பில் நடக்கும் சம்பவம் முதன் முதலாக தமிழில் படமாகிறது.
உலகநாதன் சந்திரசேகரன் டைரக்டராக அறிமுகம்.
எதார்த்தமான வாழ்க்கை…
நிஜ சம்பவங்கள் அடிப்படையில் உருவாக்கப்படும் நல்ல படைப்புகள் மக்களிடையே பெரும் வரவேற்பை எப்போதுமே பெரும்.
அந்த வகையில்,
'அங்காடித்தெரு',
சமீபத்தில் 'அசுரன்' போன்ற படங்களை மக்கள் கொண்டாடினார்கள்.
அதே போல் இப்போது,
திருப்பூர் பனியன்...
நடிகர் சரண்ராஜ் இயக்கும் படத்தின் பெயர் ‘குப்பன்’
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒரியா, பெங்காலி உட்பட பல 9 மொழிகளில் 600க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் நடிகர் சரண்ராஜ்.
நாயகன், குணசித்திரம், வில்லன் என எந்த கதா பாத்திரத்திலும் தனி முத்திரை பதித்து, மக்களின் மனதில் தனித்த இடம் பிடித்தவர். ஒரு...
வெளியானது தளபதியின் 66 வது படத்தின் பெயர்
தெலுங்கு இயக்குனர் வம்சியின் இயக்கத்தில் தளபதி விஜய் கதாநாயகனாகவும் ரஷ்மிகா மந்தனா கதாநாயகியாகவும் மற்றும் பல பிரபலங்கள் சேர்ந்து நடிக்கும் படத்திற்கு வாரிசு என பெயரிடப்பட்டுள்ளது
https://youtu.be/lzLrAMQ-I1Q
விக்ரம் வெற்றிவிழாவில் முத்தமழை யார் யாருக்கு ?
உலக நாயகனின் விக்ரம் திரைப்படம் ஜூன் 3 -ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தற்போது மூன்றாவது வாரமும் நன்றக ஓடிக்கொண்டிருக்கிறது இந்நிலையில் நேற்று(17-06-2022) மாலை நடைபெற்ற விக்ரம் வெற்றி விழாவில் உலக நாயகன் கமல் ஹாசன்...
விக்ரம் படத்திற்கு கமல் அனிருத்துக்கு கொடுத்த பரிசு என்ன தெரியுமா ?
உலக நாயகனின் விக்ரம் திரைப்படம் ஜூன் 3 -ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது அது மட்டுமல்லாமல் மூன்றே நாட்களில் 100 கோடியை தாண்டி வசூல் சாதனை செய்து தற்போது 300 கோடிக்கு மேல் வசூல் செய்து...
“வீட்ல விசேஷம் திரைப்படம் எனக்கு முழு திருப்தியை கொடுத்தது
"RJ பாலாஜி புத்திசாலித்தனமிக்க ஒரு தெளிவான திரைப்பட இயக்குநர், அவரது குழுவினரிடமிருந்து சிறந்த உழைப்பை பெற்று விடுவார் " - நடிகை ஊர்வசி
இந்திய திரையுலகில் மிக முக்கியமான நடிகையாக போற்றப்படும் நடிகை ஊர்வசியின் பங்கு, அவர் நடிக்கும் திரைப்படங்களின் மதிப்பை உயர்த்துகிறது. குறிப்பாக,...
இனிகோ பிரபாகர், யோகி பாபு நடிப்பில் உருவாகும் பான் இந்தியா திரைப்படம் ‘கஜானா’
காமெடி நடிகராகவும், கதையின் நாயகனாகவும் பல ஹிட் படங்களை கொடுத்து வரும் யோகி பாபு, முதல் முறையாக பான் இந்தியா திரைப்படத்தில் நடிக்கிறார். ‘வீரப்பனின் கஜானா’ என்ற தலைப்பில் வளர்ந்து வந்த இப்படம் தற்போது ‘கஜானா’ என்ற பெயர் மாற்றத்துடன் பான் இந்தியா...