Tuesday, June 28, 2022

“D.இமான்” அறிமுகப்படுத்தும் மற்றொரு புதிய பாடகி

0
இசை தமிழர் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு கலை வடிவம். மனிதர்களின் உணர்ச்சிகளுக்கு வாழ்வியல் மருந்தாக இருப்பது திரை இசை. எத்தகைய பெரிய துன்பங்களையும் நல்ல இசை ஆறுதல் படுத்திவிடும். அதிலும் நமக்கு நெருக்கமான மொழியும்,இசையும் சேரும் போது எத்தகைய நெஞ்சையும் கரைய...

குக் வித் கோமாளி “புகழின்” புதிய படம் ஆரம்பம்

0
பனியன் தயாரிப்பில் நடக்கும் சம்பவம் முதன் முதலாக தமிழில் படமாகிறது. உலகநாதன் சந்திரசேகரன் டைரக்டராக அறிமுகம். எதார்த்தமான வாழ்க்கை… நிஜ சம்பவங்கள் அடிப்படையில் உருவாக்கப்படும் நல்ல படைப்புகள் மக்களிடையே பெரும் வரவேற்பை எப்போதுமே பெரும். அந்த வகையில், 'அங்காடித்தெரு', சமீபத்தில் 'அசுரன்' போன்ற படங்களை மக்கள் கொண்டாடினார்கள். அதே போல் இப்போது, திருப்பூர் பனியன்...

வெளியானது தளபதியின் 66 வது படத்தின் பெயர்

0
தெலுங்கு இயக்குனர் வம்சியின் இயக்கத்தில் தளபதி விஜய் கதாநாயகனாகவும் ரஷ்மிகா மந்தனா கதாநாயகியாகவும் மற்றும் பல பிரபலங்கள் சேர்ந்து நடிக்கும் படத்திற்கு வாரிசு என பெயரிடப்பட்டுள்ளது https://youtu.be/lzLrAMQ-I1Q

இனிகோ பிரபாகர், யோகி பாபு நடிப்பில் உருவாகும் பான் இந்தியா திரைப்படம் ‘கஜானா’

0
காமெடி நடிகராகவும், கதையின் நாயகனாகவும் பல ஹிட் படங்களை கொடுத்து வரும் யோகி பாபு, முதல் முறையாக பான் இந்தியா திரைப்படத்தில் நடிக்கிறார். ‘வீரப்பனின் கஜானா’ என்ற தலைப்பில் வளர்ந்து வந்த இப்படம் தற்போது ‘கஜானா’ என்ற பெயர் மாற்றத்துடன் பான் இந்தியா...

தளபதி 66-ல் மகேஷ் பாபுவா ?

0
பீஸ்ட் படத்தை தளபதி விஜய் தற்போது நடித்து கொண்டிருக்கும் படம் தான் தளபதி 66… வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 66 திரைப்படத்தில் , மகேஷ் பாபு கௌரவ வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் தற்போது வெளியாகி உள்ளது ! மகேஷ்...

‘வள்ளி மயில்’ படத்தின் முதல் ஷெட்யூல் முடிந்தது

0
நல்லுசாமி பிக்சர்ஸ் தயாரிப்பாளரான தாய் சரவணன் தயாரிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் “வள்ளி மயில்” படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. ‘வள்ளி மயில்’ 1980 களில் மேடை நாடகக் கலையின் பின்னணியில் அமைக்கப்பட்ட நாடகம்-த்ரில்லர். பார்வையாளர்களின் கவனத்தை...

விஷ்ணு மஞ்சு நடிப்பில் உருவாகும் பான் இந்தியா படம் ‘ஜின்னா’

0
பொழுதுபோக்கு துறையில் புதிய புரட்சி! - வருகிறது விஷ்ணு மஞ்சுவின் ஏ வி ஏ எண்டர்டெயின்மெண்ட் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷ்ணு மஞ்சு, தயாரிப்பாளர் தொழிலதிபர் என பன்முக திறன் கொண்டவராகவும் வலம் வருகிறார். அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரக்கூடிய...

பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் தயாராகும் ‘ தக்ஸ்’

0
திரையுலக பிரபலங்கள் வெளியிட்ட ' தக்ஸ்' பட டைட்டில் லுக் நடன இயக்குநராக திரையுலகில் புகழ்பெற்ற பிருந்தா மாஸ்டர் இயக்கும் புதிய ஆக்ஷன் திரைப்படத்திற்கு ' தக்ஸ்' என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரை உலகின் முன்னணி நட்சத்திரங்களான...

“ஹே சினாமிகா” படத்தை தொடர்ந்து ஆக்சன் படத்தை இயக்கும் பிருந்தா

0
பிருந்தா இயக்கும் ஆக்சன் படத்தின் டைட்டில் இன்று மாலை அறிவிப்பு இந்திய திரையுலகில் பல மொழிகளிலும் அனைத்து நடிகர் நடிகைகளுடன் ஆயிரத்திற்கும் மேலான படங்களில் பணியாற்றிய நடன இயக்குநர் பிருந்தா மாஸ்டர், முதன் முதலாக ஆக்ஷன் கலந்த ரா மற்றும் ரியல் படத்தை இயக்குகிறார்....

வெளியானது சிவகார்த்திகேயனின் SK-20 போஸ்டர்

0
அனுதீப் இயக்கத்தில் தமன் இசையமைக்க சிவகார்த்திகேயனின் இருப்பதாவது படத்திற்கு பிரின்ஸ் என பெயரிடப்பட்டுள்ளது இதில் நாயகியாக உக்ரைன் நாட்டு நடிகை மரியா நடித்து வருகிறார். இவர்களுடன் சத்யராஜ், பிரேம்ஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் SK-20 Pooja Click Here
- Advertisement -

Latest NEWS

- Advertisement -

Most P

- Advertisement -
0ரசிகர்கள்லைக்
7,074பின்பற்றுபவர்கள்பின்பற்றவும்
1,710,000சந்தாதாரர்கள்குழுசேர்