Vikram In a CCTV Awareness Film Titled Third Eye

இயக்குனர் ஹரி இயக்கத்தில விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், பாபி சிம்ஹா நடித்து, தேவி ஸ்ரீ பிரசாத் இசையில நாளை வெளிவர இருக்க படம்தான் சாமி ஸ்கொயர். 2003ல வெளிவந்த சாமி தொடர்ச்சிதான் சாமி ஸ்கொயர. இந்த படத்தோட ட்ரைலர் வெளியாகி மக்கள் மத்தியில நல்ல வரவேற்பு கிடைத்தது. இதிலும் சீயான் விக்ரம் அதிரடியான காவல் அதிகாரியாக நடிச்சிருக்குறதால விக்ரம் ரசிகர்கள் ஏகப்பட்ட எதிர்பார்ப்போட காத்துட்டு இருக்காங்க இந்த படத்துக்கு. இப்படி நாளை, படம் வெளியாகுற…

Read More

புதிய படங்களில் நடிக்க நடிகர் வடிவேலுவுக்கு தயாரிப்பாளர் சங்கம் தடை

நகைச்சுவை மன்னனாக வலம் வந்தவர் வைகைப்புயல் வடிவேல். வடிவேல் கதாநாயகனாக நடித்து 2006ல் வெளிவந்த இம்சை அரசன் 23ம் புலிகேசி வெற்றியடைந்த படம். இதை தொடர்ந்து இம்சை அரசன் 24ம் புலிகேசியை இயக்குனர் ஷங்கர் தயாரித்தார். இதிலேயும் கதாநாயகனாக நடிக்க வடிவேலுவையே ஒப்பந்தம் செய்து, படத்தை இயக்கினார் சிம்புதேவன். இந்த படத்தோட முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் அரண்மனை அரங்கு அமைத்து ஆரம்பித்தார்கள். கொஞ்சம் நாள் படப்பிடிப்பு நல்லபடியா போனதாகவும், பிறகு இந்த படத்தோட ஆடை வடிவமைப்பாளர் மாற்றப்பட்டதும்,…

Read More

சிவகார்த்திகேயன் சர்ச்சைக்கு முற்று புள்ளி வைத்த நடிகர் அருண் விஜய்

வருதப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற படங்களை இயக்கிய, இயக்குனர் பொன்ராம் அவரின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளி வர இருக்கும் படம் சீமராஜா. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகச் சமந்தா நடிக்கிறார். சமீபத்தில் வெளியான சீமராஜா படத்தின் ட்ரைலரில் சிவகார்த்திகேயனின் அதிரடி சண்டை காட்சிகள் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இதை தொடர்ந்து நடிகர் அருண்விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் “நீயெல்லாம் ஒரு மாஸ் ஹீரோவா ? யார் எல்லாம் மாஸ் பண்றதுன்னு ஒரு விவஸ்தை…

Read More

விரைவில் மக்கள் திலகம் எம். ஜீ. ஆரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது

சமீப காலமாகத் திரைப்பட இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் பிரபலங்களின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக்க மும்முரமாக செயல் பட்டு வருகின்றனர். உதாரணமாக எம். எஸ். தோணி, டிராபிக் ராமசாமி, நடிகையர் திலகம் போன்ற நிறைய வாழ்க்கை வரலாறு படங்கள் திரைப்படமாகி இருக்கிறது. இதில் மறைந்த முன்னால் முதல்வர்கள், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் வாழ்க்கை வரலாறு படத்தின் கதா பாத்திரங்களில் நடிக்க பொருத்தமான நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றினை “ காமராஜ்…

Read More