நன்றி கூறிய நடிகர் “போண்டாமணி”
நடிகர் சங்க துணை தலைவர் பூச்சி எஸ் முருகன் அவர்களை இன்று காலை காமெடி நடிகர் போண்டாமணி நேரில் சந்தித்து தனது மருத்துவ சிகிச்சைக்கு உதவியதற்காக நன்றி தெரிவித்தார். மேலும் இதே போல் சமீபத்தில் மருத்துவ சிகிச்சையில் இருந்த அங்காடித்தெரு சிந்து அவர்களும்...
நடிகர் சங்க கட்டிடம் குறித்து நிறைய ஆலோசனைகளை “ரஜினி சார்” கூறினார்
நடிகர் சங்க தலைவர் நாசர் பேட்டி!
இன்று நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர்,பொருளாளர் கார்த்திமற்றும்துணைத்தலைவர் பூச்சி முருகன் மூவரும் நடிகர் ரஜினிகாந்த் அவர்களை போயஸ் கார்டனில் அவரது வீட்டில் நேரில் சந்தித்தனர். இதுகுறித்து நடிகர் நாசர் அளித்த பேட்டியில்..
இரண்டு வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு நடிகர்...
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி – நடிகர் நாசர்
பெறுநர்,மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள்,தலைமை செயலகம்,சென்னை.
பேரன்பிற்கும், மரியாதைக்குரிய தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு,தாங்கள் ஆற்றிவரும் நற்பணிகளுக்கு தமிழக மக்களின் சார்பாக நன்றியும் வாழ்த்துக்களும்………..பாடிக்கொண்டிருந்த தமிழ்ச்சினிமா பேசவாரம்பிப்பதற்கு அதிமுக்கிய காரணமாக, இலக்கியத்திற்கொப்ப வசனங்களை திரையில் ஒலிக்க, சமுதாய சீர்திருத்தக் கருத்துக்களை மக்களிடம் எடுத்துச்செல்ல, அதன்மூலம் மக்களிடையே...
சூப்பர் ஸ்டாரை சந்தித்த இளையராஜா!!! ஏன் தெரியுமா
இசைஞானி இளையராஜா ரிகர்சலுக்கு வந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்கைதட்டி பாடல்களை ரசித்தார்
சென்னை போயஸ்கார்டன் வீட்டில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை, இசைஞானி இளையராஜா இன்று காலை சந்தித்தார். இருவரும் நீண்ட நேரம் மனம் விட்டு பேசினர். அப்போது இளையராஜா விடைபெறும்போது
, ‘சாமி ஏதாவது வேலை இருக்குதா’ என்று...
நடிகர் திலகம் “சிவாஜி கணேசன்”வீட்டிலிருந்து மீண்டும் ஒரு ஹீரோ உருவாகிறார்
சிவாஜி கணேசன் மகன் ராம்குமார் இரண்டாவது மகன் தர்சன் கணேசன் நடிக்க வருகிறார்.
ஏற்கனவே மூத்தவர் துஷ்யந்த் தயாரிப்பளராகவும், நடிகராகவும் இருப்பது அனைவரும் தெரிந்தது.அவருக்கு அடுத்தவர்தர்சன் கணேசனும் நடிக்க வருகிறார். பூனேயில் நடிப்பு பயிற்சி எழுத்துக் கொண்டு , தமிழ், இந்தி, ஆங்கில மொழிகளில்...
இன்று (மே 23) நடிகர் ரஹ்மான் பிறந்த நாள்
மலையாளத்தில் அறிமுகமாகி அனைத்து தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்து பிரபலமானவர் நடிகர் ரஹ்மான். கேரள ரசிகர்கள் இவரை எவர் க்ரீன் ஹீரோ என்றே அழைக்கிறர்கள்
. இவரது பிறந்த நாளை,தமிழ் மற்றும் கேரளாவில் உள்ள ரசிகர் மன்றங்கள் கொண்டாடி வருகிறா்கள். அவரது ரசிகர்கள் முதியோர்,ஆதரவற்றோர்,...
ரீல் ஜோடி ரியல் ஜோடிகளாக மாறினர் ” ஆதி 😍 நிக்கிகல்ரானி “
இருவீட்டாரின் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்த அழகான இளம் ஜோடி நடிகர் ஆதி மற்றும் நடிகை நிக்கி கல்ராணி திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னை தனியார் ஹோட்டலில் நடந்தது.
வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும், மணமக்கள் இருவரும் உடையை மாற்றிகொண்டு முகூர்தத்திற்கு ரெடியானார்கள். இரவு 1.30...
‘சாணி காயிதம்’ வெற்றி குறித்து செல்வராகவன், கீர்த்தி சுரேஷ்
”இதயத்தை விட்டு என்றும் நீங்காத படம்” 'சாணி காயிதம்’
அருண் மாதேஸ்வரனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ’சாணி காயிதம்’ படம் சமீபத்தில் அமேசான் பிரைம் வீடியோவில் மே 6 அன்று வெளியிடப்பட்டது,பழிவாங்கும் அதிரடி ஆக்ஷன் படமான அது ஒவ்வொரு சினிமா ரசிகரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கடினமான...
நடிகர் ஜெய் சங்கர் இப்படிப்பட்டவரா…?
ஜெய் சங்கரை பற்றி நாம் அறிந்திடாத பல விஷயங்கள்
எம்ஜிஆரும், சிவாஜியும் பெரிய தயாரிப்பாளர்களை வளைத்துப் போட்டுக் கொண்ட காலகட்டத்தில், சின்ன பட்ஜெட்டில் நாமும் படம் எடுக்க வேண்டும் என்று நினைத்த தயாரிப்பாளர்களுக்கு காமதேனுவாக காட்சியளித்தவர் ஜெய்.
அதுமட்டுமல்ல,சினிமா என்பது ஒரு இண்டஸ்ட்ரி. இதில் ஹீரோ,...