ஆடுஜீவிதம்- தி கோட் லைஃப் தமிழ் திரைப்பட விமர்சனம்

ஆடுஜீவிதம்- தி கோட் லைஃப் கதை கதையின் நாயகன் நஜீப் பண பிரச்சனை காரணமாக, வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். அதற்காக பணத்தை திரட்டி வெளிநாடு செல்கிறார், நஜீப் உடன் அகிம் என்ற பையனும் செல்கிறான். இவர்கள் இருவரும் ஹெல்பர் வேலைக்காக சென்றிருப்பார்கள். ஆனால் இவர்களை ஆடுமேய்க்கவும், ஒட்டகம் மேய்க்கவும் சொல்கிறார்கள். இவர்கள் இருவரையும் தனித்தனி இடத்தில் வேலைக்கு வைக்கிறார்கள். நஜீப் அவர்களின் மொழி புரியாமல் கஷ்டப்படுகிறான், மற்றும் உணவு தராமல், தண்ணீர் தராமல் கொடுமை படுத்துகிறார்கள். அங்கிருந்து…

Read More

ரெபெல் தமிழ் திரைப்பட விமர்சனம்

ரெபெல் கதை இந்த ரெபெல் திரைப்படம் 1980 களில் நடக்கக்கூடிய கதைக்களமாகும். இந்தியாவில் உள்ள மாநிலங்களை மொழி வாரியாக பிரிக்கும்போது, மூணார் ஐ தமிழ் நாட்டுடன் சேர்க்காமல், கேரளாவில் சேர்த்துவிடுகின்றனர். இதனால் அங்கு உள்ள தமிழ் மாணவர்கள், கல்லூரி படிக்க பாலக்காட்டிலுள்ள சித்தூர் கல்லூரிக்கு செல்லவேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அங்கு KSQ மற்றும் SFY என இரண்டு குழுவினர்கள் உள்ளனர். இவர்கள் தமிழ் மாணவர்களை அசிங்கப்படுத்துகின்றனர். மற்றும் தேவையில்லாமல் வம்பிழுக்கின்றனர். கல்லூரிக்கு வந்த முதல்நாளே கதையின் நாயகன்…

Read More

காம்பேக் கொடுக்க காத்திருக்கும் தயாரிப்பாளர் கே.டி. குஞ்சுமோன் காரணம் என்ன என்று பார்ப்போமா…

வசந்தகால பறவை படத்தை இயக்குனர் பவித்ரன் இயக்கினார். தயாரித்தவர் கே.டி.குஞ்சுமோன். இதுதான் தயாரிப்பாளர் குஞ்சுமோனுக்கு முதல் படம். பெரிய அளவில் வரவேற்பு இல்லை என்றாலும் தன் முயற்சியை இவர் கைவிடவில்லை. அடுத்ததாக அவரையே இயக்குனராகப் போட்டு சூரியன் படத்தை இயக்கினார். அது பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. அடுத்து ஜென்டில்மேன். இந்தப் படத்தை ஷங்கர் இயக்க, அசோசியேட் டைரக்டராக பவித்ரன் இருந்தார். கமல் நடிப்பில் வெளியான குரு படத்தின் கதை தான் ஜென்டில் மேன் கதையும்….

Read More

மறு ஜென்மக் கதையாக உருவாகும் ‘கங்கா தேவி’

குமரன் சினிமாஸ் சார்பில் K.N.பூமிநாதன் தயாரிக்கும் படம் ‘கங்கா தேவி’. ராகவா லாரன்ஸின் சீடரும் ‘சண்டிமுனி’ படத்தை இயக்கியவருமான மில்கா செல்வகுமார் இப்படத்தை இயக்குகிறார். ஹாரர், க்ரைம் கலந்த திரில்லர் கதையாக இது உருவாகிறது கதாநாயகியை மையப்படுத்தி உருவாக இருக்கும் இப்படத்தில் கதாநாயகியாக மஹானா நடிக்கிறார். ‘கருமேகங்கள் கலைகின்றன’, ‘வரலாம் வா’ உள்ளிட்ட சில படங்களில் இவர் நடித்துள்ளார். யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ‘அட்டு’ படத்தில் நடித்த ரிஷி ரித்விக் கதாநாயகனாக நடிக்கிறார். நளினி…

Read More

தென்னிந்திய ஐந்து முன்னணி நடிகர்களின் படங்களோடு தன் இசையால் கலக்கும் தேவி ஶ்ரீ பிரசாத்

டிஎஸ்பி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத், தனது அதிரடி மற்றும் ஆத்மார்த்த இசையால் தென்னிந்தியா மட்டுமன்றி ஒட்டுமொத்த இந்திய திரையுலகையே ஈர்த்து வருகிறார். தேவி ஶ்ரீ பிரசாத்தின் அதிரடி இசையில் உருவான ‘புஷ்பா’ திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் முதல் முறையாக ஒரே சமயத்தில் 5 மொழிகளில் ஹிட் அடித்தது இவரது முக்கிய மைல்கற்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி வெளிநாட்டவர்களாலும் இவரது இசை ரசிக்கப்படுகிறது….

Read More

காடுவெட்டி தமிழ் திரைப்பட விமர்சனம்

காடுவெட்டி கதை கதையின் ஆரம்பத்தில் நகர்புறத்தில் நடக்கும் காதலும், அந்த காதலை பெற்றோர்கள் எப்படி பார்க்கிறார்கள், மற்றும் அந்த காதலுக்கு பெற்றோர்கள் தரும் ஆதரவை பற்றியும் கதைக்களம் நகர்கிறது. Read Also: Amigo Garage Tamil Movie Review ஆனால் அதே காதல் கிராபுரத்தில் நடந்தால், பெற்றோர்களால் எப்படி பார்க்கப்படுகிறது. என்பதும் அதனை கிராமப்புறத்தில் உள்ள பெற்றோர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதும். இதில் கதையின் நாயகன் குரு எப்படி வருகிறார், என்ன செய்கிறார் என்பதே படத்தின் மீதி…

Read More

அமிகோ கேரேஜ் தமிழ் திரைப்பட விமர்சனம்

அமிகோ கேரேஜ் கதை கதையின் நாயகன் ருத்ரா, நண்பர்களுடன் சந்தோஷமாக சுற்றிக்கொண்டிருக்கிறார். அப்போது அவரின் அம்மா, வீட்டுக்கு அருகில் அமிகோ கேரேஜ் இருக்கிறது, அங்கு செல்ல கூடாது என்கிறார். அதற்கு காரணம் அமிகோ கேரேஜ் உரிமையாளர் ஆனந்த், சட்டத்திற்கு புறம்பான செயல்களை செய்துகொண்டிருக்கிறார். Read Also: Premalu Tamil Movie Review ஒருநாள் பள்ளியில் நடக்கும் பிரச்சனையால் நாயகனின் நண்பன், ஆனந்திடம் உதவி கேட்கிறான். அவரும் செய்கிறார் அதனை பார்த்த ருத்ரா, ஆனந்திடம் பழக ஆரம்பிக்கிறான். ஒருநாள்…

Read More

இணையம் முழுக்க பேசுபொருளான இனிமேல் ஆல்பம் பாடல் !!

உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) நிறுவனம், சமீபத்தில் ஸ்ருதி ஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியோருடன் ‘இனிமேல்’ என்ற தலைப்பில் ஒரு பாடலை அறிவித்தது. உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் மகத்தான வெற்றியைப் பெற்ற விக்ரம் திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் RKFI இரண்டாவது முறையாக இணைந்துள்ளது. போஸ்டரில் குறிப்பிட்டுள்ளபடி லோகேஷ் ஒரு நடிகராக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘இனிமேல்’ பாடல் நவீன நகர்ப்புற ரிலேஷன்ஷிப்பில், காதலின் அனைத்து நிலைகளையும் அதன்…

Read More

பிரேமலு தமிழ் திரைப்பட விமர்சனம்

பிரேமலு கதை கதையின் ஆரம்பத்தில், கதையின் நாயகன் சச்சின் தன் நான்கு வருட ஒருதலை காதலை, காதலியிடம் சொல்கிறான். ஆனால் அவருக்கு ஏற்கனவே காதலன் இருப்பதை சொல்லிவிட்டு செல்கிறார். காதல் தோல்வியில் வீட்டுக்கு வருகிறார், சச்சினின் அப்பா அம்மா இருவரும் பேசியே பல வருடங்கள் ஆகிறது, குடும்ப பிரச்னை இப்படி இருக்க , சச்சினுக்கு UK செல்ல ஆசை இருக்கிறது, ஆனால் இந்த குடும்ப சண்டையால் எங்கேயாவது சென்றால் போதும் என்ற மனநிலைக்கு வருகிறார். Read Also:…

Read More

காமி தமிழ் திரைப்பட விமர்சனம்

காமி கதை கதையின் நாயகன் ஷங்கர் அகோரியாக சுற்றிக்கொண்டிருக்கிறார். இவருக்கு ஒரு வியாதி இருக்கிறது, யாராவது இவரை தொட்டால் சுயநினைவை இழந்துவிடுவார். அதே சமயம் இவருக்கு ஒருசில கனவுகள் வருகிறது. ஒரு பையன் ஆய்வகத்தில்( Lab) பரிசோதிக்கும்போது மிகவும் கஷ்டப்படுகிறான். மற்றொரு கனவில் ஒரு தேவதாசியும் அவரது மகளும் கஷ்டப்படுவது போல் கனவு வருகிறது. இந்த பிரச்சனை சரியாக வேண்டுமென்றால், இமாலயாவில் உள்ள துரோணகிரி மலையில், மாலிபத்ரா என்ற காளான் உள்ளது. இந்த காளம் 36 வருடங்களுக்கு…

Read More