2.75பிளாக் கோல்டு
Black Gold Tamil Movie Review

Suzhal - Season 2 Web Series Review
மொத்தம் 8 எபிசோடுகளை கொண்டுள்ள இந்த சுழல் 2 அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது

Suzhal - Season 2 Web Series Review
Critic · Our rating
மொத்தம் 8 எபிசோடுகளை கொண்டுள்ள இந்த சுழல் 2 அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது
இந்த சுழல் 2, சுழல் 1 எங்கு முடிந்ததோ அங்கிருந்து தொடர்கிறது.
நந்தினி சித்தப்பாவை கொலை செய்த காரணத்தினால் கைது செய்யப்பட்டு, காவல் நிலையத்தில் இருக்கிறார். அவரின் நண்பரும் காவல் அதிகாரியுமான சர்க்கரை, செல்லப்பா என்கிற வக்கீல் மூலம் நந்தினியை வெளியே கொண்டுவருவதற்கான வேலையை செய்துகொண்டிருக்கிறார்.வக்கீல் செல்லப்பாவின் நண்பனின் மகன் தான் சர்க்கரை, அதனால்தான் சர்க்கரைக்கு செல்லப்பா உதவி செய்கிறார்.
Read alsoDragon Tamil Movie Review
செல்லப்பா ஒரு நேர்மையான மனிதர், ஊரில் எந்த பிரச்சனை என்றாலும் முதலில் இவரைத்தான் தேடி வருவார்கள். ஊரில் திருவிழாவிற்காக கொடி ஏற்றும் சமயத்தில் ஒரு பிரச்சனை உண்டாகிறது, அன்று இரவு செல்லப்பா தனது தனி விடுதியில் இருக்கும்போது மர்மமான முறையில் இறந்துகிடக்கிறார். இந்த கேசும் சர்கரையிடமே வருகிறது. கொலைக்கான பின்னணியை பற்றி விசாரிக்கும்போது, 8 பெண்கள் தாங்கள்தான் கொலைசெய்ததாக சரணடைகிறார்கள், இதற்கடுத்து என்ன ஆயிற்று என்பதே தொடரின் மீதி கதை...
இந்த கதையினை இயக்குனர்கள் புஷ்கர் காயத்ரி எழுத, இயக்குனர்கள் பிரம்மா & சர்ஜுன் பரபரப்பாக இயக்கியுள்ளார்கள்.
மொத்தம் 8 எபிசோடுகளை கொண்டுள்ள இந்த சுழல் 2 அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது
First-day audience reactions — not our critic's verdict.
How many marks would you give?
2.75Black Gold Tamil Movie Review
3.25Gondhal Tamil Movie Review
2.75Flag Tamil Movie Review
2.75Titanic
3.5John Doe Tamil Movie Review
2.75Nooru Kodi Vaanavil Movie Review
2.75Mookuthi Amman 2
3.25Scene Tamil Movie Review