டக்கர் தமிழ் திரைப்பட விமர்சனம்

டக்கர் கதை

ஏழ்மையாக இருக்கக்கூடிய கதையின் நாயகன் குணசேகரன் என்கிற குண்ஸ் கிராமத்தில் கஷ்டப்படுகிறார் ஒரு கட்டத்திற்கு மேல் பணம் தான் எல்லாம் என்று உணர்ந்த குண்ஸ் சென்னைக்கு சென்று பல வேலைகளை செய்கிறார், ஆனால் இவரின் கோபத்தினால் எந்த வேலையிலும் நிலைத்து நிற்க முடியவில்லை, கடைசியாக ஒரு பென்ஸ் காருக்கு டிரைவராக வேலைக்கு சேர்கிறார்.

Read Also: Vimanam Movie Review

எதார்த்தமாக கதையின் நாயகி லக்கியை சந்திக்கிறார் குண்ஸ் இருவருக்கும் காதல் மலர்கிறது ஆனால் லக்கி பணக்காரவீட்டு பெண் என்பதால் அந்த சந்திப்பு அங்கேயே முடிகிறது. சில ஆட்களுடன் சண்டைபோடும் குண்ஸ் அவர்களின் காரை எடுத்துச்சென்று டிக்கியில் பார்த்தால் லக்கி இருக்கிறார். பணத்தின் மீது அதிக ஆசை கொண்ட குண்ஸ்- கும் பணத்தை வெறுக்கும் லக்கிக்கும் இதற்கடுத்து என்ன நடந்தது என்பதே மீதி கதை…

இந்த கதையினை இயக்குனர் கார்த்திக் G க்ரிஷ் இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

சித்தார்த் , திவ்யான்ஷா நடிப்பு
வித்யாசமான திரைக்கதை
சண்டைக்காட்சிகள்
பாடல்கள் & பின்னணி இசை

படத்தில் கடுப்பானவை

மெல்ல நகரும் முதல்பாதி கதைக்களம்

Rating : ( 3/5 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *