காதலர் தின வாழ்த்துக்களுடன் ராமம் ராகவம் படத்தின் கிளிம்ஸ் வெளியானது

சமுத்திரக்கனி, மற்றும் தன்ராஜ் கொரானானி நடிப்பில் ராமம் ராகவம் படத்தின் வீடியோ கிளிம்ஸ் வெளியானது. இந்த வீடியோவில் ஒரு தந்தை-மகன் இருவருக்கும் இடையிலான பாசத்தை வெளிக்காட்டும் விதமாக இருக்கிறது. ‘ஹேப்பி வாலண்டைன்ஸ் டாடி’ என்ற டேக்லைனுடன் வீடியோ முடிகிறது. இந்த ராமம் ராகவம் படத்தின் மூலம் நடிகர் தன்ராஜ் இயக்குநராகிறார். மேலும் இந்த படத்தில் நடிகர்கள் ஹரிஷ் உத்தமன், ப்ருத்விராஜ், சத்யா, மோக்ஷா சென்குப்தா, பிரமோதினி மற்றும் ஸ்ரீனிவாஸ் ரெட்டி போன்ற நடிகர்கள் உள்ளனர். அருண் சிலுவேரா…

Read More

ஆர் யூ ஓகே பேபி? தமிழ் திரைப்பட விமர்சனம்

ஆர் யூ ஓகே பேபி? பாலச்சந்திரன் & வித்யா தம்பதியினர் கேரளாவில் வசதியுடன் வாழ்ந்துவருகின்றனர். இவர்களுக்கு திருமணமாகி 15 வருடங்கள் ஆகியும், குழந்தை இல்லாமல் இருக்கிறது. அப்போது அவர்கள் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்க்கின்றனர். அந்த குழந்தையுடன் இவர்கள் சந்தோஷமாக இருக்கின்றனர். Read Also: Demon Tamil Movie Review குழந்தையை தத்தெடுத்த 1 வருடம் கழித்து, அந்த குழந்தையை பெற்றெடுத்த தாயான ஷோபா சொல்லாததும் உண்மை என்ற நிகழ்ச்சி மூலம் லக்ஷ்மி ராமகிருஷ்ணனிடம், தன்…

Read More

‘ராஜா கிளி’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ராஜா கிளி’. கதாநாயகனாக சமுத்திரக்கனி, கதாநாயகிகளாக சுவேடா ஷ்ரிம்ப்டன், சுபா தேவராஜ் ஆகியோர் நடிக்கின்றனர் நடிகர் தம்பி ராமையாவின் மகனும் நடிகருமான உமாபதி ராமையா திரைக்கதையை எழுதி படத்தை இயக்கியுள்ளார். மேலும் நடிகர் தம்பி ராமையா இந்தப்படத்தின் கதை, வசனம், பாடல்கள் எழுதி இசையமைத்துள்ளதுடன் முக்கிய வேடத்திலும் நடித்துள்ளார். சாட்டை, அப்பா, வினோதய சித்தம் ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் சமுத்திரக்கனி-தம்பி ராமையா…

Read More

விமானம் தமிழ் திரைப்பட விமர்சனம்

விமானம் கதை 2008 சென்னை : ஒரு கால் ஊனமுற்ற அப்பாவான வீரய்யா தன் மகனை தனி ஆளாக வளர்க்கிறார், வீரய்யாவுக்கு தன மகன் ராஜூவை நன்றாக படிக்கவைத்து பெரிய ஆளாக ஆக்கவேண்டும் என்பதர்க்காக கஷ்டப்பட்டு ராஜூவை வளர்க்கிறார், ராஜுவுக்கு விமானத்தின் மீது ஒரு பிரமிப்பான ஆசை இருக்கிறது. Read Also: Por Thozhil Movie Review சிறுவயதிலிருந்தே விமானத்தில் சென்றாக வேண்டும் என்ற ஆசையுடன் இருக்கும் ராஜு எப்போதும் விமானம் பற்றின நினைப்பிலே இருக்கிறார். ராஜூவை…

Read More

“அயோத்தி” திரைப்பட 50 வது நாள் கொண்டாட்டம்!!!

மதம் முக்கியமில்லை மனிதமே முக்கியம் என்பதை அழுத்தி சொல்லி மக்களின் மனங்களை வென்று பிரமாண்ட வெற்றியை பெற்றிருக்கிறது “அயோத்தி” திரைப்படம். Trident Arts ரவீந்திரன் தயாரிப்பில், இயக்குநர் மந்திர மூர்த்தி இயக்கத்தில், சசிகுமார் , யஷ்பால் சர்மா, ப்ரீத்தி அஸ்ரானி நடிப்பில் மனதை உருக்கும் காவியமாக விமர்சகர்கள், ரசிகர்கள் இருவரிடத்திலும் பாரட்டுக்களை குவித்த அயோத்தி திரைப்படம் திரையரங்குகளில் 50 நாட்களை கடந்து சாதனை படைத்திருக்கிறது. அயோத்தி படத்தின் பிரமாண்ட வெற்றியை கொண்டாடும் வகையில் படத்தில் உழைத்த கலைஞர்களுக்கு…

Read More

சமுத்திரக்கனி, காளி வெங்கட், ரித்திகா ஆகியோர் நடிக்கும் திரைப்படம் ‘பப்ளிக்’ விரைவில் வெளியாக உள்ளது

சிங்காரவேலர், ரெட்டைமலை சீனிவாசன்,அயோத்திதாச பண்டிதர், நடேசனார், கக்கன், சத்தியமூர்த்தி, பாரதிதாசன், இளையபெருமாள், பட்டுகோட்டைஅழகிரி, ஜீவா, நெடுஞ்செழியன், மூக்கையாதேவர், ராமமூர்த்தி, அன்னிபெசன்ட் அம்மையார், காயிதேமில்லத் படங்களை வைத்து வெளியிட்ட பாஸ்ட் லுக் போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் பெரியார் படம் புறக்கணிக்கப்பட்டது குறித்து பெரும் விவாதம் எழுந்தது. சமுக ஊடகத்தில் இது குறித்து பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து இருந்தனர். அதற்கு அடுத்து வெளி வந்த ஸ்னீக்பீக்ல் மாடே மாடே என்று மாட்டை வைத்து பெட்ரோல் டீசல்…

Read More

வாத்தி தமிழ் திரைப்பட விமர்சனம்

வாத்தியின் கதை 1998-ல் சமுத்திரக்கனி திருப்பதி இன்ஸ்டிடியூட் என்ற பெயரில் கல்வி நிறுவனம் நடத்தி வருகிறார், கல்வியில் எந்த அளவுக்கு பணம் சம்பாதிக்க முடியுமோ அந்த அளவிற்கு சம்பாதிக்கிறார், இவரின் பள்ளியில் மூன்றாம் படிநிலை ஆசிரியராக வேலை செய்பவர்தான் கதையின் நாயகன் தனுஷ் , ஒருசில காரணமாக மூன்றாம் படிநிலை ஆசிரியர்கள் அனைவரையும் கிராமங்களில் உள்ள அரசுபள்ளிக்கு வேலைக்கு அனுப்புகிறார் சமுத்திரக்கனி. வேலூர் அருகில் உள்ள சோழவரம் என்ற கிராமத்திற்கு பாடம் எடுக்க செல்கிறார் தனுஷ், ஆனால்…

Read More

நான் கடவுள் இல்லை தமிழ் திரைப்பட விமர்சனம்

நான் கடவுள் இல்லை கதை சமுத்திரக்கனியின் அப்பாவின் தலையை சரவணன் வெட்டிக்கொன்றதால் , சரவணனை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கிக்கொடுக்க போராடுகிறார், காவல் அதிகாரியான சமுத்திரக்கனி இரண்டு வருடங்கள் கழித்து சரவணனை பிடித்து தண்டனை வாங்கிகொடுத்து சரவணனை ஜெயிலில் தள்ளுகிறார் சமுத்திரக்கனி. Read Also: Run Baby Run Movie Review இரண்டு வருடங்கள் கழித்து ஜெயிலில் இருந்து சரவணன் தப்பித்து விடுகிறார், வெளியே வந்ததும் தன்னை ஜெயிலில் அடைக்க காரணமானவர்களை கொள்ளுகிறார், இதனால் பலர்…

Read More

தலைக்கூத்தல் தமிழ் திரைப்பட விமர்சனம்

தலைக்கூத்தல் கதை கதையின் ஆரம்பத்தில் கதையின் நாயகனின் அப்பாவிற்கு வேலை செய்யும்போது எதிர்பாராதவிதமாக அடிபட்டு சுயநினைவிழந்து மரண படுக்கைக்கு செல்கிறார், அவரை காப்பாற்றுவதற்காக சமுத்திரக்கனி மிகவும் போராடுகிறார், அப்பாவிற்காக செய்யும் வேலையை விட்டுவிட்டு செக்யுரிட்டி வேலை செய்கிறார் சமுத்திரக்கனி. நாள்கள் பல ஆனதும் சமுத்திரக்கனியின் மாமனார் தலைக்கூத்தல் முறைப்படி அவரை கொன்றுவிடலாம் என்கிறார், தலைக்கூத்தல் முறை என்பது உடம்பில் எண்ணெய் தேய்த்துவிட்டு பிறகு இளநீர் குடித்தால் சில மணி நேரத்திலேயே இறந்துவிடுவார்கள் இதுதான் அந்த தலைக்கூத்தல் முறை….

Read More