2.75பிளாக் கோல்டு
Black Gold Tamil Movie Review

Baby & Baby Tamil Movie Review
இந்த கதையினை அறிமுக இயக்குனர் பிரதாப் இயக்கியுள்ளார்.

Baby & Baby Tamil Movie Review
Critic · Our rating
இந்த கதையினை அறிமுக இயக்குனர் பிரதாப் இயக்கியுள்ளார்.
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்து கொண்ட சிவா, தன் மனைவியுடன் வெளிநாட்டில் வசிக்கிறார். சிவாவுக்கு ஆண் குழந்தை பிறக்கிறது, சிவாவின் அப்பா குழந்தையை பார்க்கவேண்டும் என ஆசை பட குழந்தையை கூட்டிக்கொண்டு கோயம்புத்தூர் வருகிறார்.
Read alsoFire Tamil Movie Review
தன் அப்பாவின் தொல்லையை தாங்கமுடியால் துபாய்க்கு சென்ற குணா, அங்கு ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்துகொள்கிறார். குணாவிற்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது, இவரின் அப்பாவும் குழந்தையை பார்க்க ஆசை பட, குணா குழந்தையுடன் மதுரை வருகிறார். இதில் இவர்கள் இருவருடையை குழந்தையும் மாறுகிறது இதற்கடுத்து என்ன ஆயிற்று என்பதே படத்தின் மீதி கதை...
இந்த கதையினை அறிமுக இயக்குனர் பிரதாப் இயக்கியுள்ளார்.
First-day audience reactions — not our critic's verdict.
How many marks would you give?
2.75Black Gold Tamil Movie Review
3.25Gondhal Tamil Movie Review
2.75Flag Tamil Movie Review
2.75Titanic
3.5John Doe Tamil Movie Review
2.75Nooru Kodi Vaanavil Movie Review
2.75Mookuthi Amman 2
3.25Scene Tamil Movie Review