Skip to content
Thamizh Padam

Bigg Boss

பிக்பாஸ் கொடுத்த டாஸ்க், அபிஷேக்கை நாமினேட் செய்த போட்டியாளர்கள்- அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பட்டம்.
Bigg Boss1 min read

பிக்பாஸ் கொடுத்த டாஸ்க், அபிஷேக்கை நாமினேட் செய்த போட்டியாளர்கள்- அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பட்டம்.

பிக்பாஸ் 5வது சீசன் ரசிகர்களின் ஆர்வத்திற்கு ஏற்ப விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரே சண்டை, சலசலப்பு என வீட்டில் இப்போது தான் ஆரம்பமாகிறது.

எப்போதும் பிரச்சனைகள் பெரியதாக என்பது தெரியவில்லை. இந்த நேரத்தில் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு ஒரு கலகலப்பான டாஸ்க் கொடுத்துள்ளார்.

இதில் பிரியங்கா, அபிஷேக், நிரூப் 3 பேரும் அதிகம் நாமினேட் ஆகிறார்கள்.அவர்களை எதற்காக நாமினேட் செய்கிறார்கள், அவர்களுக்கு என்ன பட்டம் கொடுக்கப்பட்டது என்பதை நீங்களே பாருங்கள்,

Related stories

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp