Skip to content
Thamizh Padam

Bigg Boss

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற போகும் போட்டியாளர் யார்?
Bigg Boss1 min read

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற போகும் போட்டியாளர் யார்?

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி, விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.

இதனிடையே தற்போது இன்றைய எபிசோடின் இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் பிக்பாஸ் இந்த வாரம் நாமினேட் ஆன போட்டியாளர்கள் காயினை பயன்படுத்தி நாமினேட் ஆகாத போட்டியாளர்களை நாமினேட் செய்யும் படி கூறியுள்ளார்.

Related stories

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp