மஹா தமிழ் திரைப்பட விமர்சனம்

Maha Tamil Movie Review,Maha Movie Review,Maha Review,Maha Tamil Review,Maha Movie Review And Rating,Maha Tamil Movie (2022),Maha,Maha Movie,Maha Tamil Movie,Maha Movie Public Talk,Maha Movie Public Response,Maha Movie Updates,Maha Tamil Movie Updates,Maha Tamil Movie Live Updates,Maha Tamil Movie Latest News,Maha Movie Plus Points,Maha Movie Highlights,Maha Movie Story,Maha (2022),Maha (2022) - Movie,Hansika,Tamil Cinema Reviews,Tamil Movie Reviews,Tamil Movies 2022,Tamil Reviews,Tamil Reviews 2022,New Tamil Movies 2022,New Tamil Movie Reviews 2022,Latest Tamil Reviews,Latest Tamil Movies 2022,Latest Tamil Movie Reviews,Latest Kollywood Reviews,Thamizhpadam,Hansika Movies,Hansika New Movie,Hansika Latest Movie,Hansika New Movie Review,Hansika Latest Movie Review,Maha Movie Live Updates,Maha Movie Latest News,Maha Plus Points,Maha Highlights,Maha Updates,Maha Movie Update,Maha Review In Tamil,Anandhi Movies,Maha Tamil Movie Public Talk,Maha Tamil Movie Public Response,Maha Movie First Review,Maha First Review,Maha Rating,Maha Tamil Movie Review And Rating

மஹா படத்தின் கதை
ஒரு சைக்கோ கொலைகாரன் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை கடத்தி கொலை செய்து விடுகிறான் இது ஒருபுறம் இருக்க ஹன்சிகாவும் அவரது மகளும் மிக சந்தோஷமாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர், மறுபுறம் , அந்த சைக்கோ கொலைகாரனிடம் ஹன்சிகாவின் மகள் சிக்கி கொள்கிறார் மகளை தேடும் போராட்டத்தில் ஹன்சிகா பல சிக்கல்களை சந்திக்கிறார் ஹன்சிகாவின் மகளை அவர் பல கஷ்டங்களை தாண்டி உயிரோடு காப்பாற்றினாரா ? இல்லையா ? மற்றும் அந்த சைக்கோ கொலைகாரன் யார் என்பதை கண்டுபிடித்தாரா ? இல்லையா ? என்பதுதான் மீதி கதையாக உள்ளது…

இது ஹன்சிகாவின் 50 -வது படம் என்பதனால் ஹன்சிகா அவரது நடிப்பை மிக அழகாக கொடுத்துள்ளார் மற்றும் சிம்பு சில நிமிடங்களே படத்தில் வந்து செல்கிறார்..

Read Also: Nadhi Tamil Movie Review

படத்தில் சிறப்பானவை
ஹன்சிகா மற்றும் பேபி மானஸ்வியின் நடிப்பு

படத்தில் கடுப்பனவை
திரைக்கதை
பின்னணி இசை
கணிக்கும்படியான கதைக்களம்

Rating: (2.5/5 )

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here