First look'கயல்' ஆனந்தி நடிக்கும் 'மங்கை' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது
வெற்றிமாறன் மற்றும் தங்கம் கதையில் அமீர் இயக்கத்தில் அசார் மற்றும் மைதீன் ஆகியோர் நடிக்கும் 'இறைவன் மிகப் பெரியவன்,' மற்றும் வசந்த் ரவி நடிக்கும் 'இந்திரா' ஆகிய திரைப்படங்களையும் ஜே.எஸ்.எம். பிக்சர்ஸ் பேனரில் ஏ.ஆர். ஜாபர் சாதிக் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Read full story

















