2.75பிளாக் கோல்டு
Black Gold Tamil Movie Review

Niram Marum Ulagil Tamil Movie Review
இந்த கதையினை அறிமுக இயக்குனர் பிரிட்டோ JB இயக்கியுள்ளார்.

Niram Marum Ulagil Tamil Movie Review
Critic · Our rating
இந்த கதையினை அறிமுக இயக்குனர் பிரிட்டோ JB இயக்கியுள்ளார்.
கதையின் ஆரம்பத்தில் அபி என்கிற பெண் அம்மாவுடன் சண்டைபோட்டுவிட்டு சென்னையிலிருந்து , ஹைதராபாத்திற்கு ரயிலில் அவரின் தோழியின் வீட்டிற்கு செல்கிறார். அப்போது அங்கு வந்த TT அபியின் செயல்களை கவனிக்கிறார். அபியின் பிரச்சனை என்னவென்று அபியிடம் கேட்டு தெரிந்துகொள்கிறார்.
Read alsoGentlewoman Tamil Movie Review
அபியின் மொத்த கதையையும் கேட்டு தெரிந்துகொண்ட TT, உனக்கு அம்மாவை பிடிக்கவில்லை ஆனால் அம்மாவின் பாசத்திற்காக ஏங்கிய 4 பேரின் கதையை உனக்கு சொல்கிறேன், பிறகு உன்முடிவு என சொல்கிறார். இதில் அம்மாவின் பாசத்திற்காக மும்பையில் எப்படி தாதா ஆனான் என்றும். வயதான காலத்தில் பெற்றோரை கவனிக்காமல், காலமெல்லாம் கலங்கும் ஒருவனின் கதையும். அம்மாவுக்காக கொலை செய்தவனின் கதையையும். அம்மாவுக்காக காதலை உதறித்தள்ளியவனின் கதையையும் சொல்கிறார், இதற்கடுத்து அபி என்ன முடிவெடுத்தார் என்பதே படத்தின் மீதி கதை...
இந்த கதையினை அறிமுக இயக்குனர் பிரிட்டோ JB இயக்கியுள்ளார்.
First-day audience reactions — not our critic's verdict.
How many marks would you give?
2.75Black Gold Tamil Movie Review
3.25Gondhal Tamil Movie Review
2.75Flag Tamil Movie Review
2.75Titanic
3.5John Doe Tamil Movie Review
2.75Nooru Kodi Vaanavil Movie Review
2.75Mookuthi Amman 2
3.25Scene Tamil Movie Review